Family Quotes In Tamil

Best Family Quotes In Tamil For WhatsApp/ Instagram 2024

Family is the cornerstone of society, revered for its unwavering support and love. Within the rich tapestry of cultural expressions, quotes about family hold a special place. Tamil culture, renowned for its depth and wisdom, encapsulates the essence of familial bonds through profound sayings and proverbs. We have here Family Quotes In Tamil

Family Quotes In Tamil

Here we have the Family Quotes In Tamil must watch and share it with your family.
Family Quotes In Tamil
1. நம் பசி அறிந்தே பசியாற்றுபவள் அம்மா
தன் பசி மறந்தே பசி போக்குபவன் அப்பா.
2. காற்றும் எங்களுடன் சேர்ந்து
இரவினில் தூங்க இடம் கேட்கும்
மழைதுளி கூட என் அம்மாவின்
மடியினில் தவழ தினம் ஏங்கும்.

3. மகளை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்
அவள் மகள் மட்டும் இல்லை

தன் தாயின் மறுபிறவி என்று!

4. மனைவியின் மகிழ்ச்சிற்காகவும்

பிள்ளைகளின் சிரிப்பிற்காகவும்
சந்தோசங்களை தொலைக்கின்றன

பல அப்பாக்கள்!

5. ஆண்டவன் கொடுத்த வரம்

எனக்கு கிடைக்கவில்லை
அந்த ஆண்டவனே கிடைத்தார்
வரமாக அப்பா!
6. சின்ன சின்ன கூட்டுக்குள்ளே
சொர்கம் இருக்கிறது
பட்டாம்பூச்சி கூட்டத்துக்கு
பட்டா எதுக்கு
நேசம் மட்டும் போதும் கண்ணே
காசு பணம் எதற்கு.7. பல மடங்கு அன்பை உள்ளே வைத்து கொண்டு

எதிரியை போல் நடமாடும் ஓர் உயிர் தந்தை.

8. தன தங்கையை

முதல் பிள்ளையாய் நினைக்கும்
அண்ணன்களும் தாயின் மறுஉருவமே!
நாணலை போல்தானே
9. எங்களுக்குள்ளே வளைந்திடுவோம்
தூண்களை போல் ஒற்றுமை
காத்திட நின்றிடுவோம்
நாமே அடை மழையாக
பெய்யும் சந்தோசம்.10. தன் குழந்தையயை
வயிற்றில் சுமக்கும் பாக்கியம்
அப்பாவுக்கு கிடைப்பதில்லை
அதனால் தன் நெஞ்சில் சுமந்து கொள்கிறார்.

Tamil Quotes For Family For Instagram

We have Tamil Quotes For Family For Instagram you must watch and share with the family.
Family Quotes In Tamil
1. அன்னை ஊட்டிய ஒரு பிடி சோற்றில்
ஆயுள் முழுவதும் பசி மறந்தோம்
ஒரு கண்ணில் அடி பட்டால்
பத்து கண்களிலும் வலி கண்டோம்.
2. அன்னை ஊட்டிய ஒரு பிடி சோற்றில்
ஆயுள் முழுவதும் பசி மறந்தோம்
ஒரு கண்ணில் அடி பட்டால்
பத்து கண்களிலும் வலி கண்டோம்.
ஒரு பெண்ணின்
முதல் அன்பை பெற்று விட்டேன்
என்று கர்வம் கொள்ளாதே!
அவளின் முதல் காதல்
என்றுமே அவள் அப்பா தான்
அவர் அருகில் இருந்தாலும்

இல்லை என்றாலும்.

3. நத்தை கூட்டின் உள்ள நீர் போதும்
எங்களின் தாகம் தீர்த்துகொள்வோம்
காற்றும் கடலும் கை கட்ட
கவிதைகள் போன்று வாழ்ந்து வந்தோம்

4. ஐந்தெழுத்து புது மொழியை
அறிய வைத்தாள்
என் அம்மா அண்ணன்
தங்கை இருவருமே பாசம்
கொண்டு தமிழ் மண்ணை
நிலவுகள் சேர்ந்து பூமியில்
வாழ்ந்த வந்தோம் அது ஒரு பொற்காலம்.

5. அம்மாவிற்கு பணிவிடை செய்திடவே
ஜென்மங்கள் வாங்கி வந்தோம்
நம் ஜென்மங்கள் மாறிடும்
நேரத்தில் சொந்தங்கள்
சேர்ந்திருப்போம் அனைவரின்
அன்பில் ஆயுளும் கூடிடுமே

6. அடை காக்கிற கோழியப் போல
இந்த வீட்டை காப்பது யாரு
அழகான அம்மன் போல
எங்க அம்மாவை பாருங்க

7. எத்தனை சண்டைகள் வந்தாலும்

அக்கா என்ற உறவை விட்டு விடாதே

அவள் உன் தாய்க்கு சமமானவள்.

8. தம்பியின் கோபத்திற்கு அடங்கவும்

அதே தம்பியை அன்பால் அடக்கவும்

தெரிந்த ஒருத்தி அக்கா.

9. குறும்பு செய்யும் போது ரசித்தாள்

செய்யும் பொது தாயை போல்
கண்டிப்பால் என் அக்கா
10.அக்காவின் அரவணைப்பும்
கண்டிப்பும் இன்னொரு தாய்க்கு சமம்
என்று தம்பிகளுக்கு மட்டுமே தெரியும்.

Family Quotes in Tamil For Whatsapp

You must be a watch Family Quotes in Tamil For Whatsapp i must hope you like it and want to share it.
Family Quotes In Tamil
1. அண்ணன் தம்பியின் பாசத்திற்கு முன்னாள்

அப்பா அம்மாவின் பாசம் கூட தோற்று போகும்

2. எத்தனை குழந்தை பெற்றாலும்

ஒரு பெண்ணுக்கு முதல் குழந்தை

எப்போதுமே தன் தம்பி தான்.

3. அம்மாவிடம் சொல்ல தயங்கும்

விஷயங்களை கூட அக்காவிடம்

சொல்ல தயங்கியதில்லை.

4. என்னையும் அக்காவையும் வைத்து

ஒரு கவிதை எழுத முயன்று தோற்று போனேன்

இந்த உறவே ஒரு கவிதை என்பதை உணர்ந்து.

5. அண்ணனின் நெஞ்சில் ரத்தம் வரும்

தங்கையின் கண்ணீரை கண்டால்.

6. அண்ணன்!
தன் வாழ்க்கையை பற்றி நினைக்கவே மாட்டான்

தன் தங்கை வாழ்க்கை அமையும் வரை.

7. எதற்கு தங்க மாளிகை

என் தங்கையின் உள்ளமே

தங்க மாளிகை தான்!

8. கையில் கட்டும் கயிற்றில் இல்லை

அண்ணன் தங்கை பாசம்
அது இதயத்தோடு கொண்ட உணர்வு.

CONCLUSION

Conclusion of the article is that we are love with family and are not ignore it so here we have the Family Quotes in Tamil In tamil family culture is very important and tamil family it is incomplete with out it .

Leave a Comment