There is no relationship that compares to friendship as the greatest in the world. you can share your secrets with your best friend and do anything with them. If you have best friends, you must know the value of the friend. Here we have Friendship Quotes In Tamil you must read.
Friendship Quotes In Tamil
Friendship is a flower; friendship is a love that can make a person healthy as well as happy. So here we have Friendship Quotes In Tamil
1. நட்பு என்ற வார்த்தை
இந்த உலகில் உலவும் வரை
இங்கு யாரும் அனாதை இல்லை
2. நண்பர்கள் தவறு செய்தால்
மன்னித்து விடாதே
மறந்து விடு
ஏனெனில் அவர்கள் உணர்வுகள்
உன் உறவுகள் அல்ல
3. எதிர்பாராத சந்திப்பில் தோன்றும் புன்னகை,
நினைவுபடுத்தும் நட்பின் பசுமையை!
4. நல்ல நண்பனை அடைய விரும்பினால்
நீயும் நல்லவனாக இருக்க வேண்டும்
5. தோல்விகள் கூட இனிக்கும்
வெற்றி பெற்றது உன் நண்பனாய் இருந்தால்
6. எதையும் செய்ய கூடிய நட்பு கிடைத்தும்,
அதை உபயோகித்துக் கொள்ளாததில் இருக்கிறது
நட்பின் அழகு!
7. ஒரே ஒரு நல்ல நண்பன்
உன் வாழ்க்கையில் இருந்தாலும்
நீ ஆசிர்வதிக்கப்பட்டவன்
8. ஆறுதல் சொல்ல தோழி இருந்தால்
அழுவதில் கூட ஆனந்தம் உண்டு
தூக்கி நிறுத்த தோழன் இருந்தால்
விழுவதால் கூட சுகம் உண்டு
9. ஆயிரம் சொந்தம் நம்மை தேடி வரும்
ஆனால், தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம்
நல்ல நண்பர்கள்!
10. ஸ்டேட்டஸ் ஐயும் சேவிங்ஸ் ஐயும்
பார்த்து பழகும் உறவுகளுக்கிடைய
குணத்தையும் மனதையும் பார்த்து பழகும்
நட்பு சிறந்ததே
11. பல நாட்களுக்கு ஒரு முறை பேசினாலும்,
நண்பனின் பட்டப்பெயர் தான்
முதலில் ஞாபகத்தில் வருகிறது
12. பல நேரங்களில் விட்டு கொடுப்பது மட்டுமல்ல
சில நேரங்களில் தட்டிகொடுப்பதும் தான் நட்பு!
13. மலரின் வாசம் அனைவரையும் கவரும்!
அதுபோல நம் நட்பின் சுவாசம் அனைவரையும் கவரட்டும்!
14. நாம் தவறு செய்யும் போது சிரிக்கின்ற நண்பன்
கஷ்டப்படும் போதும் சிரித்துக் கொண்டுதான் இருப்பான்
15. எத்தனை வயதானாலும்
மரியாதை மட்டும் கிடைக்காது
நண்பர்களிடத்தில்
16. உப்பு இருந்தால் தான் உணவு சுவைக்கும்
அதுபோல நட்பு இருந்தால் தான்
வாழ்க்கை சுவைக்கும்
Friendship Quotes In Tamil
Here we can go to write Friendship Quotes In Tamil you must read and share with your friends.
1. நீ மேலே உயரும் போது
நீ யார் என்று உன்
நண்பர்கள் அறிவார்கள்.
ஆனால் நீ கீழே விழும்
போது தான் உன்
உண்மையான நண்பர்கள்
யார் என்பதை நீ அறிவாய்.
2. உறவுகளில் தூரத்து
சொந்தம் போல நட்பில்
தூரத்து நட்பு இல்லை.
காரணம் நட்பு எனும்
உறவுக்குள் வந்த பின்
யாரும் தூரமில்லை.
3. கணவனுக்கு சிறந்த
தோழியாக மனைவியும்
மனைவிக்கு சிறந்த
தோழனாக கணவனும்
இருக்கும் போது வாழ்க்கை
சிறப்பானதாக அமையும்.
4. தவறுகள் செய்யும் போது
தட்டிக் கேட்கும் நட்பு தான்
உண்மையான நட்பின்
அடையாளம்.
5. உண்மையான நட்பை
பெறுவது என்பது
கடினமான விடயம் தான்
ஏனென்றால் வரையறை
அற்ற அன்பை கொண்டது
தான் உண்மையான நட்பு.
6. அருகில் இருக்கும் போது
நட்பின் அருமை சிலருக்கு
புரிவதில்லை. நட்பை
பிரிந்து இருக்கும் போது
தான் அதன் ஆழம் புரியும்.
7. கனவில் காண்பது அல்ல
நட்பு. மனதில் வைத்து
மரணம் வரை நேசிப்பது
தான் நட்பு. உண்மையான
நட்பு உயிர் உள்ள வரை
உன் கூடவே வரும்.
8. உறவுகள் உன் முகத்தில்
தெரியும் அழுகையை
கண்டு ஆறுதல் சொல்லும்.
நட்பு உன் அழுகைக்கு பின்
இருக்கும் காரணத்தை
கண்டறிந்து சரி செய்யும்.
9. உண்மையான உறவுகள்
கடவுள் தந்த வரம் என்று
சொல்லுவார்கள். ஆனால்
உண்மையான நட்பு
கடவுளுக்கு கூட
கிடைக்காத வரம்.
10. உன் நண்பனை உனக்கு
பிடிக்கவில்லை என்றால்
எதிரியாக கூட மாறி விடு.
ஆனால் துரோகியாக
மாற நினைத்து கூட
பார்த்து விடாதே.
School Friendship Quotes In Tamil
Here you can find School Friendship Quotes In Tamil must watch and remember the day of your school; those are filled with chill.
1. ஒரு காலத்தில்
சந்தோச பறவைகளும்
நட்பு பறவைகளும்
குடியிருந்த நினைவு கூடு
பள்ளிக்கூடம்!
2. கர்ணனை போல
நண்பனை தேர்ந்தெடு
ஆண்டவனே எதிர்த்தாலும்
உனக்காக உயிரையே தருவான்.
3. பழகும் முன் தனிமை
நட்பின் அருமை!
4. புன்னகை என்ற முகவரி
உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும்.
5. நம்மை பற்றி நமக்கே
சிறந்த கருவி தான் நட்பு!
6. பிரிந்து விட்டால் இறந்து விடுவோம்
விட்டு கொடுக்காதே.
8. பால்ய பருவம்
நல்ல நண்பன் நீ!
9. நட்புக்கு வயது அவசியம் இல்லை
உன்னதமான உறவே நட்பு!
10. நட்பு என்பது குழந்தைபோல
புன்னகையோடு இருக்கும்.
11. கல்வி சுமையால்
வளர்பிறை ஆகியது இந்த நட்பு!
12. மனைவி கடவுள் தந்த வரம்
கிடைக்காத வரம்!
13. வேரூன்றி நிற்கும்
இருக்க வேண்டும்.
14. தினம் ஒருமுறை