Motivational Quotes In Tamil

Best Motivational Quotes In Tamil For WhatsApp 2024

Inspiration is the most important element of life If you going in down in life and you can have motivation in your life, then you can stand again You need some inspiration and motivation so you come here and motivate through them. and going to the success we have here Motivational Quotes In Tamil

Motivational Quotes In Tamil

Here are the Motivational Quotes In Tamil in this article that you can share to motivate others.

Motivational Quotes In Tamil

1. எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று
நீயும் பின்தொடராதே
உனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடு…

2. எத்தனை கைகள்
என்னை தள்ளிவிட்டாலும்
என் நம்பிக்கை
என்னை கை விடாது

3. இருளான வாழ்க்கை என்று
கவலை கொள்ளாதே
கனவுகள் 💭 முளைப்பது இருளில் தான்

4. சந்தேகத்தை எரித்துவிடு நம்பிக்கையை
விதைத்துவிடு
மகிழ்ச்சி தானாகவே
மலரும்…

5. ஒளியாக நீயிருப்பதால்
இருளைபற்றிய கவலை எனக்கில்லை…

6. பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும்
தரையில் இருக்கவும் கற்றுக்கொள்…
சிறகுகளை இழந்தாலும் வருந்தமாட்டாய்…

7. நம்மை அவமானப்படுத்தும் போது
அந்த நொடியில் வாழ்க்கை வெறுத்தாலும்
அடுத்த நொடியில் இருந்துதான்
நம் வாழ்க்கையே ஆரம்பமாகுது…

8. துன்பம் நம்மை சூழ்ந்த போதும்
மேகம் கலைந்த வானமாய் தெளிவாகவே இருப்போம்…

9. தனித்து போராடி கரைசேர்ந்த பின்
திமிராய் இருப்பதில் தப்பில்லையே

10. எப்போதும் என்
அடையாளத்தை
யாருக்காகவும் விட்டு
கொடுக்க மாட்டேன்

11. முட்களையும் ரசிக்க கற்றுக்கொள்
வலிகளும் பழகிப்போகும்…

12. அடுத்தவரோடு ஒப்பிட்டு
உன்னை நீயே தாழ்த்திக்கொள்ளாதே
உலகத்தில் பெஸ்ட் உனக்கு நீயே…

13. பல முறை முயற்சித்தும்
உனக்கு தோல்வி என்றால்
உன் இலக்கு தவறு
சரியான இலக்கை தேர்ந்தெடு..

14. வேதனைகளை ஜெயித்துவிட்டால்
அதுவே ஒரு சாதனைதான்…

15. உன்னால் முடியும்
என்று நம்பு…
முயற்சிக்கும் அனைத்திலும்
வெற்றியே…

Motivational Quotes In Tamil

This article has Motivational Quotes In Tamil that’s how you read it and take motivational material.

Motivational Quotes In Tamil

1. எல்லாம் இருக்கிறது என்று
நம்பிக்கையில் இருப்பவன்
எதுவுமில்லாமல் போனால் இறந்து போவான்
எதுவுமில்லை என்றாலும்
தன்னபிக்கையோடு இருப்பவன்
எல்லாவற்றையும் பெறுபவன் ஆவான்

2. நண்பா! தோல்வி வருவதே வெற்றியை கொடுக்கத்தான்.
துவண்டு விடாதே! எழுந்து வா!
இமயம் கூட உன் காலடியில்…

3. வெற்றி பெறுபவர்கள்
எப்போதும் மிக சிறந்த
செயல்களைச் செய்வதில்லை
ஆனால் அவர்கள் எப்போதும்
சாதாரண செயல்களைக் கூட
மிக சிறந்த முறையில்
செய்கின்றனர் ..

4. இறந்ததை நினைத்திருந்த விதைகளுக்கு
மழை வந்ததும் தன நினைவுக்கு வந்தது
நாம் இதுவரை இறக்கவில்லை
நம்பிக்கையை மட்டும் தான் இழந்திருந்தோம் என்று..

5. முயற்சியை விதைத்துக்
கொண்டே இருங்கள்
முளைத்தால் விருட்சமாகட்டும்
இல்லையேல் உரமாகட்டும்

6. விழுந்து என்று அபாயத்துடன் ஓடாமல்
விழுந்தாலும் எழுந்து விடுவேன்
என்ற நம்பிக்கையோடு ஓடுங்கள்
வாழ்க்கையில் தடுமாற்றம் இருக்காது..

7. ஓடுவதாக இருந்தால்
துரத்திக்கொண்டு ஓடுங்கள்..
நிற்பதாக இருந்தால்
எதிர்த்து நில்லுங்கள்..

8.முயற்சியும் பயிற்சியும் இருந்தால்,
நீ உன் இலக்கை அடைவதை,
யாராலும் தடுக்க முடியாது…

9. துணிச்சல்..
அது வெற்றியின் அடையாளம்!
தயக்கம் ..
அது தோல்வியின் அடையாளம்!
தயங்கியவர் வென்றதில்லை.
துணிந்தவர் தோற்றதில்லை.

10. உன்னை யார் கைவிட்டாலும்
உன் நம்பிக்கை உன்னை கை விடாது

11. முடிவே இல்லாத
போராட்டம் தான் இந்த
வாழ்க்கை
முடியும் வரை போராடு
இந்த வாழ்க்கையை
வென்று விடலாம்

12. வாழ்க்கையில எந்த
சிக்கல் வந்தாலும்
feel பண்ணுறதை விட
அது எந்த சிக்கலானாலும்
பிரவாயில்லைனு
deal பன்றது நல்லது

Motivational Quotes In Tamil

You must go down in your life for once you read it and are motivated by it Here, we write Motivational Quotes In Tamil.

Motivational Quotes In Tamil

1. திக்கும் எண்ணம் ஆழ்மனதில் தோன்றி விட்டால். எது இருந்தாலும் இல்லை என்றாலும் சாதிக்க முடியும். உன் விடா முயற்சியால்.

2. யற்சி செய்து கொண்டே இரு. ஒரு நாள் தோல்வி தோற்றுப்போகும் உன் முயற்சியிடம்

3. ற்றி பெற விரும்பினால், தடைகளை உடைத்து செல். நம்பிக்கையை விதைத்து செல்

4. ந்த ஒரு செயலையும் ஆர்வம் குறையாமல் நம்பிக்கையுடன் ஆரம்பியுங்கள் வெற்றி தானாகவே நம்மை தேடி வரும்

5. திகாலை நீ நினைத்த நேரத்தில் எழுந்து விட்டாலே தோல்விகள் உன்னை விட்டு ஒதுங்கி கொள்ளும்

6. நடப்பது நம் கையில் இல்லை நாம் நினைத்தாலும் நடக்குமா என்று நினைப்பதற்கு முயற்சியை நினைவில் வைத்து கடந்து செல்..

7. தையில் நடக்கும்போது நீங்கள் இலக்கைப் பற்றி யோசிக்காதபோது, ​​நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள்
8. ற்காமல் வென்றவர்கள் யாரும் இல்லை; தோற்று விட்டோம் என்று கவலைப்படாமல் வெல்வது எப்படி என்று யோசி வெற்றி நீச்சயம் ஒருமுறை கிடைக்கும்!
9. ன் திறமையின் மீது ஆழமான நம்பிக்கை கொண்ட ஒருவனின் பார்வை எதிர் உள்ளவர்களுக்குத் திமிராகத் தோண்றுவதில் திவறில்லை
10. டுத்தவரோடு ஒப்பிட்டு உனை நீ தாழ்த்திக் கொள்ளாதே உலகத்தில் சிறந்தது உனக்கு நீயே !

CONCLUSION

conclusion of the article is that you need some inspiration and motivation so you come here and motivate through them.

Leave a Comment