Abdul Kalam Quotes In Tamil

Best Abdul Kalam’s Quotes In Tamil For 2024

Abdul Kalam, a name with inspiration and wisdom, was not only an eminent scientist but also an exceptional writer and speaker. His remarkable quotes have resonated with people from all walks of life, transcending language barriers. In this article, we explore Abdul Kalam’s quotes in Tamil.

Abdul Kalam Quotes In Tamil

Abdul Kalam Quotes In Tamil

You find here the Abdul Kalam Quotes In Tamil that give you power with courage and inspiration. You must share it .

1. நம்பிக்கை நிறைந்த ஒருவர்
யார் முன்னேயும் எப்போதும்
மண்டியிடுவது இல்லை.

2. வாய்ப்புக்காக காத்திருக்காதே
உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக்கொள்

3. உன் கை ரேகையை பார்த்து
எதிர்காலத்தை நிர்ணயத்துவிடாதே ஏனென்றால்
கையே இல்லாதவனுக்கு கூட எதிர்காலம் உண்டு

4. கனவுகளை எண்ணங்களாக மாற்றுங்கள்.எண்ணங்களை செயல்களாக மாற்றுங்கள்

5. வெற்றி பெற வேண்டும் என்னற்ற பதற்றம் இல்லம் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கு சிறந்த வழி

6. வெற்றி என்பது உன் நிழல் போல.
நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும் போது அது உன்னுடன் வரும்

7. கனவு காணுங்கள் ஆனால்
கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது இல்லை
உன்னை தூங்க விடாமல் பண்ணுவது எதுவோ
அதுவே கனவு.

8. நமது பிறப்பு சம்பவமாக இருக்கலாம் ஆனால்
இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்.

9. ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல
உன்னை போன்ற சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டும்

10. கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே.
அது உன்னை கொன்று விடும்.கண்ணை திறந்து பார்.
நீ அதை வென்று விடலாம்

11. பிரச்சனைகளை சகித்துக் கொள்ளாமல் எதிர்கொள்ளத் துணியுங்கள். பயந்தால் வரலாறு படைக்க முடியாது!

12. அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்தெடுங்கள்.
அதுதான் உண்மையான தலைமைப்பண்பு

13. மரியாதை இல்லாத இடத்தில் சற்று ஒதுங்கியே இரு!
நாளை உன் மதிப்பு தெரிந்த பின்,
அவர்களே உன்னை தேடி வருவார்கள்!
அதுவரை சற்று பொறுமையாய் இரு!

14. ஒரு முறை வந்தால் கனவு
இருமுறை வந்தால் ஆசை
பலமுறை வந்தால் அது இலட்சியம்.

Quotes Abdul Kalam Tamil

Abdul Kalam Quotes In Tamil

Abdul kalam quotes and his mind is the asset for us The quotes he wrote for us are important for us. Here we have Quotes Abdul Kalam Tamil .

  1. உங்கள் கையெழுத்தைப் பார்த்து உங்கள் எதிர்காலத்தை மதிப்பிடாதீர்கள்… ஏனென்றால் கை இல்லாதவருக்கும் எதிர்காலம் இருக்கிறது.
  2. ஒரு விசுவாசி யாருக்கும் தலைவணங்குவதில்லை.
  3. கனவு காணுங்கள்! ஆனால் உறக்கத்தில் காண்பது கனவல்ல.. (இலட்சிய) கனவு உங்களை விழித்திருப்பதே.!
  4. கனவுகளை எண்ணங்களாக மாற்றவும்! எண்ணங்களை செயலாக மாற்றவும்!
  5. உங்களைக் கொல்லும் ஒரு பிரச்சனைக்கு கண்ணை மூடிக் கொள்ளாதீர்கள். உங்கள் கண்களைத் திற, நீங்கள் அதை வெல்வீர்கள்.
  6. உங்கள் கற்பனையில் முதலீடு செய்வது உங்களுக்கு வாழ்க்கையில் பல வெற்றிகளைத் தரும்!
  7. ஒரு முட்டாள் தன்னை முட்டாளாக உணரும் தருணத்தில் ஞானியாகிறான், ஆனால் ஒரு ஞானி தன்னை ஞானி என்று பெருமை கொள்ளும் தருணத்தில் முட்டாளாகிறான்.
  8. ஒரு மாணவரின் மிக முக்கியமான குணங்களில் ஒன்று கேள்விகள் கேட்பது. மாணவர்கள் கேள்விகள் கேட்கட்டும்
  9. குழந்தைகள் தனித்துவமாக இருக்க போராடும் போது, அவர்களைச் சுற்றியுள்ள உலகம் அவர்களை எல்லோரையும் போல் காட்ட எல்லா வழிகளிலும் முயற்சிக்கிறது.
  10. வெற்றிகரமான கணிதம் கூட பூஜ்ஜியத்தில் தொடங்குவதால் முதல் முயற்சியிலேயே தோல்வியடையும் என்று பயப்பட வேண்டாம்.
  11. நீங்கள் யாராக இருந்தாலும் சரி.. நீங்கள் நட்சத்திரத்தை இலக்காகக் கொண்டாலும் உங்கள் உழைப்பு.. நீங்கள் எதை இலக்காகக் கொண்டாலும் உங்களை அடையும்.. நீங்களே இருங்கள்..!
  12. வாழ்க்கை ஒரு வாய்ப்பு – அதை தவறவிடாதே, ஒரு கடமை – அதை நிறைவேற்ற, ஒரு இலட்சியம் – அதை அடைய, ஒரு சோகம் – அதைத் தாங்க, ஒரு போராட்டம் – ஒரு போராட்டம் – ஒரு பயணம் – அதை முடிக்க
  13. வெல்வோம், சாதிப்போம். துன்பத்தைத் துடைக்கும் கருணையால் எதையும் சாதிக்கலாம்.
  14. ஒருவருடைய அறிவுசார் சொத்துக்களை வரம்பு இல்லாமல் வேறு எந்த வகையிலும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது.
  15. காலத்தின் மணற்பரப்பில் உங்கள் கால்தடங்களை விட்டுச் செல்ல விரும்பினால், உங்கள் கால்களை இழுக்காதீர்கள்!

Best Abdul Kalam Quotes In Tamil

Abdul Kalam Quotes In Tamil

 

Best Abdul Kalam Quotes In Tamil are here. Please read them for your motivation, share for others motivation and leave a comment.

1. நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்

2. மாணவர்களுக்கான முக்கியமான பண்புகளில் ஒன்று கேள்வி கேட்பது மாணவர்களை கேள்வி கேட்க வைப்போம்

3. அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்து எடுங்கள் அதுதான் உண்மையான தலைமைப்பண்பு

4. கனவு காண்பவர்கள் அனைவருமே தோற்பதில்லை. கனவு மட்டும் காண்பவர்களே தோற்கிறார்கள்

5. வெற்றி என்பது உன் நிழல் போல நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும் போது அது உன்னுடன் வரும்.

6. ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் போது புத்திசாலி ஆகின்றான். ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என்று உணரும் போது முட்டாளாகின்றான்

7. ஒரு மனிதனை ஜெயிப்பதை விட அவன் மனதை கொள்ளை கொள்வதே சிறந்தது.

8. உங்கள் குறிக்கோளில் வெற்றியடைய வேண்டுமானால் உங்கள் இலக்கில் இம்மியும் பிசகாமல் குறிவைத்து அதே சிந்தனையுடன் செயல்படவேண்டும்.

9. உலகிற்கு ஏற்றால் போல் தன்னையே மாற்றிக் கொள்கின்றனர் பலர் தனக்கு ஏற்றாற் போல் உலகையே மாற்றிக்கொள்கின்றனர் சிலர்.

10. கஷ்டம் வரும் போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்று விடும். கண்ணை திறந்து பார் அதை நீ வென்று விடலாம்.

11. சிந்திக்க தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவையில்லை. துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை.

12. கனவுகளை எண்ணங்களாக மாற்றுங்கள் எண்ணங்களை செயல்களாக மாற்றுங்கள்.

13. ஆண்டவன் சோதிப்பது எல்லாரையும் அல்ல உன்னைப்போல் சாதிக்க துடிப்பவனை மட்டுமே.

14. முதல் வெற்றிக்கு பிறகு ஓய்வெடுத்துவிடாதே. அடுத்தமுறை தோல்வியுற்றால் உன் முதல் வெற்றி அதிஷ்டத்தால் தான் கிடைத்தது என்று சொல்லிவிடுவார்கள்.

15. நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவதில்லை

CONCLUSION

In the world of inspirational figures, Abdul Kalam remains an iconic personality. He gave us inspiration; his quotes make a positive impact on us and our society.

Leave a Comment