Attitude Quotes In Tamil

Best Girls Attitude/ Attitude Quotes In Tamil 2024

Attitude is a characteristic of a person. A man is incomplete without attitude. You may have here Attitude Quotes In Tamil man have the best attitude, so watch here and share it to show your attitude.

Attitude Quotes In Tamil

Every person must have an attitude in its character; that is the identifier of a person Here we have Attitude Quotes In Tamil

Attitude Quotes In Tamil

1. நல்லவன் என்ற பெயரை மட்டும்
எடுத்து விடாதே
பிறகு ஆயில் முழுவதும் நடிக்க வேண்டும்.
கெட்டவன் என்ற பெயருடன் வாழ்ந்துவிடு
நல்லவனாக.
2. உதிக்கும் போதும் மறையும் போதும்
ரசிக்கும் உலகம்
உச்சிக்கு வரும் போது திட்டி தீர்க்கும்
சூரியனை மட்டும் இல்லை
மனிதனின் வளர்ச்சியையும் கூட.
3. நான் செய்தது தவறு என்றால்
காலில் விழவும் தயங்க மாட்டேன்
செய்யாத தவறுக்கு பழி சொன்னால்
அந்த உறவை இழக்கவும் தயங்க மாட்டேன்.
4. என்னை மதிக்காதவனை
நான் மதிப்பதில்லை
அதற்கு நீங்கள் வைக்கும் பெயர்
திமிர் என்றால்
அதற்கு நான் வைக்கும் பெயர்
தன்மானம்.
5. எல்லோரிடமும் பணிவாக இருக்காதீர்கள்
ஏனென்றால்
பணிவுக்கும், அடிமைக்கும்
வித்யாசம் தெரியாத நிறைய பேர்
இருக்கிறார்கள்.
6. நேர்மையாக இருந்து என்ன சாதித்தாய்
 என்று கேட்டால்
திமிராக சொல்லுங்கள்
நேர்மையாக இருப்பதே சாதனை தான் என்று.
7. சாதிக்க வேண்டும்
என்று நினைப்பவருக்கு
 எந்த விமர்சனைத்தையும்
 தூக்கி எரியும் தைரியம் வேண்டும்.
8. என் மேல தப்பு இருந்த மட்டும் தான்
அடங்கி போவேன்
இல்லனா
ஏறி மிதிச்சுட்டு போயிட்டே இருப்பேன்
9. உனக்கு நீ நல்லவனாய்
இருந்தால் போதும்
மற்றவனுக்கு
நீ கெட்டவனை தெரிந்தால்
 அது உன் தவறு இல்லை
10. வாய்ப்பு கிடைத்தவன்
கெட்டவன்
வாய்ப்பு கிடைக்காதவன்
நல்லவன்
உத்தமன் என்று எவனும் இல்லை.
11. கூட்டத்தில்
ஒரு தலையாட்டி பொம்மையாக
இருப்பதை விட
 தலைக்கனம் பிடித்த
தனி ஆளாக இருந்து விடலாம்.
12. என் பாதையில்
ஆயிரம் தடுமாற்றம் வரலாம்
ஆனால்
 என் பயணம் என்றும் மாறாது.
13. நல்லது செய்து
கெட்டவன்
 என்ற பெயர் வாங்குவதை விட
கெட்டவன்
என்ற முகமூடிக்குள்
 நல்லவனாகவே வாழ்ந்து கொள்கிறேன்.
14. அடுத்தவன் மாதிரி
 வாழ ஆசை படாதே
 ஏனென்றால்
 அவனே அடுத்தவன் மாதிரி தான்
வாழ ஆசை படுகிறான்.
15. கடக்க போற பாதை
கரடு மொரடா இருந்தாலும்
சும்மா கெத்தா ஸ்டைல் ஆ
 காலரா தூக்கி விட்டுட்டு
 செரிச்சபடி நடக்கணும்.

16. திருந்தி வாழும் அளவிற்கு

பெண்களுடைய தைரியங்களுக்கு
ஆண்கள் “அகராதி”யில் திமிர்
என பெயர் உண்டு

Attitude Quotes In Tamil For Girls

Girls have a different type of attitude that a man can not have so here we present Attitude Quotes In Tamil For Girls to watch.

Attitude Quotes In Tamil

1. ஒரு பெண்
திமிராக இருப்பதற்கு
அவளின் ஒழுக்கமும்
நேர்மையுமே காரணம்.
2. யாரையும் அடக்கி ஆள்பவளும்
நான் இல்லை
 யாருக்கும் அடங்கி போறவளும்
நான் இல்லை.
3. பெண் தானே
என்று தாழ்வாக நினைக்காதே
 அவள் அங்கீகரிக்காவிட்டால்
உன்னை
 ஆண்மகன் என்று
ஒரு நாளும்
உலகம் ஏற்று கொள்ளாது.
4. பொண்ணுகளுக்கு அழகே
திமுறுத்தான்
அதை  யாருக்காகவும்
விட்டு குடுக்காதிங்க..
5. என்னை
உனக்கு பிடிக்காம இருக்கலாம்.
ஆனால்
என் கேரக்டர் பத்தி பேச
உனக்கு உரிமை கிடையாது.
6. நீ என்ன
தப்ப நினைச்சாலும்
பரவாயில்லை
நான் நானா தான் இருப்பேன்.
7. ஒரு பொண்ணு
அமைதியா இருந்தா “சிடுமூஞ்சி”
கொஞ்சம் சிரிச்சு பேசுனா “வாயாடி”
உண்மையா பேசுனா “திமிரு புடிச்சவ “
 எப்புடி தான் இருக்கறது?
8. பொண்ணுக
போல்டு ஆ இருக்கறது
தப்பு இல்லையே
 அத ஏன் திமுறுனு சொல்றிங்க.
9. யாருக்கும்
அடங்கி போகணும்னு
அவசியம் இல்லை
புடிக்கலான
 நீ ஒதுங்கி போடா.
10. ஆண் ஆணவமா இருந்தா
 கம்பிரம்னு சொல்லும் உலகம்
 ஒரு பெண் ஆணவம் இருந்தா
திமிறு பிடித்தவள் என்ற பட்டம்.
அப்படி தான் இருப்போம்.
11. பொண்ணுக
எல்லாரும் அழகு தான்
ஆனால்
திமிரா இருக்க பொண்ணுக
பேரழகு.
12. ஆண் இல்லாமல்
ஒரு பெண் வாழ முடியும்.
ஆனால்
ஒரு பெண் இல்லாமல்
வாழவே முடியாது ஏனெனில்
 ஆணின் நம்பிக்கையே
பெண் தான்.
13. நான் கெட்டுப்போகவில்லை
அடுத்தவனுக்கு அறிவுரை கூறும் அளவிற்கு
நான் நல்லவனும் இல்லை.

Attitude Quotes Tamil[/su_headin

Here you can find Attitude Quotes TamilYou must watch and share these quotes to show your attitude.
Attitude Quotes In Tamil

1. தன்னை நியாயப்படுத்தி
கிடைக்கின்ற எதற்கும்
ஆயுள் குறைவு தான்…
புரியாத பிரியங்கள் பிரிவுகளால்
முடிவை தரும்🙋🙋🙋

2. மனதில் உள்ள
சுமைகளை யாரிடமாவது
கூறி அம்மா ஆறுதல்
தேடிக்கொள்வார்….
ஆனால் அப்பா அத்தனை
சுமைகளையும் மனதிலேயே
சுமந்துக்கொண்டு எந்த சுமையும்
இல்லாததைபோல் காட்டிக்கொள்வார்

3. தொடும் தூரத்தில்
வாழ்க்கையிருக்க…
தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கின்றோம்
வாழ்க்கையை தேடி…

4. வாழ்க்கையில்
வலிகளை அனுபவித்தவர்கள்
காட்டும் வழிகள்
சிறந்ததாகவே இருக்கும்…

5. நம்முடைய மனமும் உள்ளமும்
தெளிவாக இருக்குமானால்
நம்மை யாராலும்
வீழ்த்த முடியாது…

6. வாழ்க்கை என்பது
மிகப்பெரிய
எதிர்பார்ப்புகளில் இல்லை
சின்னச் சின்ன
சந்தோசங்களில்
தான் வாழ்க்கை உள்ளது
என்றும் அன்புடன்…

7. வாழ்க்கையில் எது கிடைக்காமல்
போனாலும் பரவாயில்லை…
நம் மீது அன்பும் அக்கறையும் கொண்ட
சில உறவுகள் மட்டும் கிடைத்தால்
போதும்…

8. வாழ்க்கைல எல்லாமே ஈஸியா கிடைச்சா சுவாரஸ்யம் இருக்காது
போராடி கிடைக்குற வெற்றிக்கு எப்பவுமே மதிப்பும், ருசியும் அதிகம்

9. வாழ்க்கையில நம்பிக்கை பலமாக இருக்கட்டும்
அதுவே முன்னேறத்திற்கு
பாலமாக அமையும்…

10. முடிவுகளை தயங்காமல்
எடுக்கும் திறன்
நம்மிடம் இருந்தால்
முன்னேற்றத்திற்கான வாயிற்கதவுகள்
எப்போதும் திறந்தே இருக்கும்

11. பேசிக்கொண்டே இருக்காதிர்கள்
வெகுசீக்கரமே வெறுக்கப்படுகிறார்கள்
மெளனமாக காத்திருங்கள்
அதிகமாக தேடப்படுகிறார்கள்…

12. உதிக்கும் போதும்
மறையும் போதும்
ரசிக்கும் உலகம்
உச்சிக்கு வந்தால்
திட்டி தீர்க்கும் சூரியனை மட்டுமல்ல
மனிதனின் வளர்ச்சியும் கூட

13. ஏதோ ஒன்றுக்காக
காலம் நம்மை
காக்க வைத்துக்
கொண்டு தான் இருக்கிறது….

14. கோபம் எனும்
இருட்டில் விழுந்து⚡
விடாதே
பிறகு பாசம்
எனும் பகல்
கண்ணுக்கு 💥
தெரியாது…

CONCLUSION

conclusion of the article is that if you have the attitude, you must have a great personality Your attitude is the main thing in your personality; you must maintain an attitude in yourself. Here we have the same topic: Attitude Status In Tamil.

Leave a Comment