Night is beautiful silent and quite dark the moon in the night and stars enhance the beauty of the night but sharing the beautiful quotes makes it more beautiful here you can find Good Night Quotes In Tamil watch and make your nights amazing.
Good Night Quotes In Tamil
Moon shines with the darkness of the night and night is beautiful with quotes of the night here we have the Good Night Quotes In Tamil watch and share it.
1. ஒரு பெரிய கள்ளன்
இனிய இரவு வணக்கம்.
3. நிலவை பார்க்கும் போது
இனிய இரவு வணக்கம்.
4. நம் கவலை மூட்டைகளை
இனிய இரவு வணக்கம்.
5. குட்டி இரவில்
இனிய இரவு வணக்கம்.
9. இரவின் மடியினில்
இனிய இரவு வணக்கம்.
10. எத்தனை நட்சத்திரம்
இந்த இரவு விடியாமல் இருக்க.
12. விடியும் என்று விண்ணை நம்பு
முடியும் என்று உன்னை நம்பு.
13. முடியும் இந்த இரவு
இனிய இரவு வணக்கம்.
14. நேற்று வந்த மேகங்கள்
இனிய இரவு வணக்கம்.
15. இருளாலும் மறைக்க இயலாத
Good Night Quotes In Tamil
Good Night Quotes In Tamil
போல இல்லாமலும் இரவு போல
அல்லாமலும் பகலிரவாக காட்சி
தரும் அழகிய பொழுதே இந்த
மாலை பொழுது
என் கனிவான மாலை வணக்கங்கள்
2. யாவும் நலம் தரும் என
நம்புவோம் நன்மை
ஒன்றையே மனதுக்கு
சொல்லி கொடுப்போம்
என் இனிய பொன்னான
மாலை வணக்க வாழ்த்துக்கள்
3. அமைதி பிறக்கும் மனதில் தான்
சந்தோஷம் நிலைக்கும்.
என்றும் அமைதியின் வழியே
செயலாற்றுங்கள் நல்ல
எண்ணங்களை சொல்லிலும்
செயலிலும் வெளிக்கொணருங்கள்.
என் அன்பான மாலை வணக்கம்…
4. அனைத்து உயிரினங்களும் அலுத்துப்போன
களைப்புடன் வாழிடம் திரும்பும் தருணம்,
வெயிலும் இருளும் சூழ்ந்து மேகம் மூடிய
தெளிவற்ற வானம், என்றுமே பொன்மாலை
பொழுது வெறும் இயற்கை காட்சி மட்டும்
அல்ல பல உண்மைகளை போதிக்கும்
சேதி தரும் ஒரு அதிசயம்.
5. என் அன்பான மாலை வணக்கம்
என்னே விந்தை இருட்டான காட்டுக்குள்ளே
ஒரு குளிர் தேவதை… பேரழகு பொருந்திய
மங்கையிவளின் பெயர் தான் நிலவோ?
6. நல்ல இரவு இனிமையான கனவுகள்
சிந்திக்க தெரியாத நிமிடங்கள்,
வாழ்க்கையின் மீளா துயரங்கள்,
அனைத்து வகையிலும் ஏற்படும்
ஏமாற்றங்கள் என கவலைகள்
அனைத்தும் கண்விழிக்கும் அந்த
நடு இரவுகளில் நானும் நிலவும்
சேர்ந்தே தேய்கிறோம்.
இனிய இரவு வணக்கம்
7. ஊர் உறங்கும் ஜாமத்தில் வானத்தின்
கதவுகள் மூடி இருள் சூழ்ந்த சமயத்தில்
யாருக்காக காத்திருக்கிறாளோ இந்த
அழகு ராணி வெளிர் நிற உடையுடன்?இனிய இரவு வணக்கம்
8. அழகு என்பதன் அர்த்தம் தான் நிலவோ?
இல்லை நிலவு என்பது தான் மருகி
அழகு என்ற பொருள் ஆனதோ?
இரவு வணக்கம் நண்பர்களே
9. நிலவின் வளர்பிறை
தேய்பிறை போலவே
நம் வாழ்க்கையின்
மாற்றங்களும் கஷ்டங்களும்….
எதுவும் மாறும் என்ற நல்ல
எண்ணத்துடன் எதிர்நீச்சல்
போடுவோம்…
இரவு வணக்கம்
10. நட்ட நடு ஜாமத்தில்
அந்த தனிமை
கூட இனிமை
சேர்க்கிறது நானும் என்
நிலாவே நீயும் பேசாமல்
ஒருவரை ஒருவர்
பார்த்துக்கொள்ளும் போது
11. கேள்விகள் பல
இருந்தாலும் இன்னும்
விடை நிரப்பப்படாமல்
வெற்று வெள்ளை
காகிதம் போல
அந்தரத்தில் ஏனோ தினமும்
தொங்கிக்கொண்டிருக்கிறதே
இந்த வெள்ளி நிலவு…!
12. புதுப்பெண் போல தினமும்
அலங்கரித்து கொண்டு வருகிறாள் …
பேசாமடந்தை போல
வாய்மொழி அற்று
நிற்கிறாள்…
பிறை தேடும்
பனித்துளி போல
கால் நோக
காத்திருக்கிறாள் …
இறுதியில் ஏமாற்றம் அடைந்து விடை தெரியா
இரவுகளுடன் பொழுதை போக்கி தினமும் தன்
மேனியை தானே மாய்த்து கொல்கிறதே
இந்த அழகிய நிலவு…
13. இரவில் அரண்மனையை கட்டி
காக்கும் காவலனுக்கு ஒரு நாள்
விடுமுறையாம் “அம்மாவாசை”…
ஒரு நாள் முழுகாவலாம் “பௌர்ணமி”…
14. வெளிர் நிற ஆடைகளில் அழகாய்
வருகை தந்து
மின்னொளியில் என்
கண்களை மயக்கி அவள்
தேகத்தால் என்னை குளிர
வைத்து அனுதினமும் என்னை
காண மாலை மங்கும் நேரத்தில்
அவளின் சுடர்விழியால் என்னை தீண்டி
அணைத்து கொள்வாள் என் நிலவு மங்கை
CONCLUSION
Nights is the friend of the people because this time is the relaxable for everyone no one can disturb you you can do anything you want you make them special for others with the help of Night QuOTES In Tamil .