Good Morning Quotes In Tamil

Best Good Morning Quotes In Tamil For WhatsApp 2024

Morning is the most beautiful thing in every person’s life. Morning brings many challenges many news many works with it. But everyone wants to start its morning with special greetings to a special people here we have Good Morning Quotes In Tamil share with the beloved persons and start your morning.

Good Morning Quotes In Tamil

Start the great mornings with great quotes here we have the Good Morning Quotes In Tamil must-watch.

Good Morning Quotes In Tamil

1. நீ நீயாக வாழ கற்றுக்கொள்..
சிலர் உன்னை விரும்புவர்..
சிலர் உன்னை வெறுப்பர்..
கவலைப்படாதே..
இது உன் வாழ்க்கை.!
இனிய காலை வணக்கம்.!

2. உனக்கு நீ நண்பனாக
இருந்தால் போதும் மற்றவர்கள்
உன்னை நண்பனாக்கி கொள்வார்கள்.
இனிய காலை வணக்கம்.!

3. நம்மால் மட்டுமே
நம் வாழ்க்கையை மாற்ற முடியும்..
நமக்காக யாரும் அதை
செய்ய மாட்டார்கள்.
இனிய காலை வணக்கம்.!

4. நினைத்தது கிடைக்க வேண்டும்
என்பதை விட.. கடைசிவரை
நிம்மதியை ஆவது கொடுத்துவிடு
என்பதில் நிறைவு பெறுகிறது
“பிராத்தனை”..!
இனிய காலை வணக்கம்.!

5. காலங்கள் சிலரை மறக்க
செய்துவிடும் ஆனால்
ஒருவரின் மீது வைக்கும்
உண்மையான அன்பு
அந்த காலத்தையே
மறக்க செய்துவிடும்.
இனிய காலை வணக்கம்.!

6. ஓடி ஓடி உழைத்து ஓய்ந்த
பிறகு தான் தெரியும்..
தவறவிட்ட ஆரோக்கியம் தான்
உண்மையான செல்வம் என்று.!
இனிய காலை வணக்கம்.!

7. மோசமானவற்றிக்கு
தயாராக இருங்கள்..
அப்போதுதான் சிறந்ததை
காண முடியும்.!
இனிய காலை வணக்கம்.!

8. மூன்று விஷயங்களை நாம்
விட்டுவிட வேண்டும்..
1. பிறரை விமர்சித்தல்
2. பிறரோடு நம்மை
ஒப்பிடுதல் கூடாது
3. பிறர் மீது புகார்
கூறுதல் கூடாது..
அதுவும் மனதால் கூட
எண்ணக்கூடாது.
இனிய காலை வணக்கம்.!

9. செல்வம் என்பது பணம்
மட்டும்தான் என்பதல்ல..
உனக்குள் இருக்கும் திறமையே..
அதை நீ வளர்த்துக்கொண்டால்
அதுவே மிகப்பெரிய செல்வம்.
இனிய காலை வணக்கம்.!

10. யாரவது வந்து உங்களை
உயரத்தில் வைப்பார்கள் என்று
காத்திருக்காதீர்கள்.. நீங்கள்
தன்னந்தனியாக தான்
உயரத்திற்கு வந்து சேர வேண்டும்..
இனிய காலை வணக்கம்.!

11. தொடங்குவதற்கு மிகச் சரியான
தருணம் என்று எதுவும் கிடையாது..
இப்பொழுதே தொடங்குங்கள்..
செய்யும் போதுதான்
கற்றுக் கொள்ள முடியும்..!
இனிய காலை வணக்கம்.!

12. நாம் கடக்க வேண்டிய
தூரத்தை விட கடந்து வந்த தூரம்
அதிகமே அதனால் இன்னும்
தயக்கம் இல்லாமல் இன்னும்
பல தூரம் கடந்து செல்வோம்.!
இனிய காலை வணக்கம்.!

13. ஏமாற்றத்தை பறித்துக்கொண்ட
போதும் ஏனோ எதிர்பார்ப்பை
மட்டும் குறைத்துக்கொள்ள
முடிவதில்லை.!
இனிய காலை வணக்கம்.!

14. வானவில்லாய் நினைவுகள்
வந்து மறைந்தாலும்
வண்ணங்கள் மனதில்
பதிந்து விடுகிறது.
இனிய காலை வணக்கம்.!

15. நம் அன்றாட பழக்க வழக்கங்கள்
சிலவற்றை மாற்றிக்கொள்ளாமல்..
வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை
எதிர்பார்க்க முடியாது.!
இனிய காலை வணக்கம்.!

Morning Quotes In Tamil

It would be best if you watched us write Morning Quotes in Tamil for your great mornings to share with your quotes.

Good Morning Quotes In Tamil

1. திரவனின் கடை கண் பார்வையில் மறைந்திருக்கிறது உனக்கென ஒரு நாள் புன்னகையுடன் தொடங்கு பூக்களாக நிறையட்டும் இந்த தினம்.

2. ழ்க்கை ஒரு ரோஜா செடி மாதிரி முள்ளும் இருக்கும் மலரும் இருக்கும் முல்லை கண்டு பயந்து விடாதே மலரை கண்டு மயங்கி விடாதே. இனிய காலை வணக்கம்!

3. னுபவித்த துன்பங்களை மறந்து விடு அனுபவம் அளித்த பாடங்களை மறந்து விடாதே. இனிய காலை வணக்கம்

4. ல்லோரும் நல்லவர்களாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், எல்லோரிடமும் ஏதோ ஒரு நல்ல விஷயம் இருக்கிறது. இனிய காலை வணக்கம்.

5. னக்கு நீ நண்பனாக இருந்தால் போதும் மற்றவர்கள் உன்னை நண்பனாக்கி கொள்வார்கள். இனிய காலை வணக்கம்.

6. ங்கள் வாழ்க்கையை யாரால் மாற்றியமைக்க முடியும் என்று யோசிக்கிறீர்களா மிக மிக எளிது! கண்ணாடியை எடுத்துப் பாருங்கள்! காலை வணக்கம்.

7. டியும் என்ற எண்ணத்தில் உறங்க செல்லும் நீ முடியும் என்ற எண்ணத்தோடு எழுந்திரு சாதிக்கலாம்! இனிய காலை வணக்கம்!

8. றரை நேசிப்பதை விட உன்னை நேசிப்பவனை அதிகம் நேசி. இனிய காலை வணக்கம்

9. யத்தின் முடிவே வாழ்க்கையின் தொடக்கம். எனவே பயத்தை விட்டொழித்து தைரியத்தோடு இந்த இனிய நாளை தொடங்குங்கள்.

10. ம்மால் மட்டுமே நம் வாழ்க்கையை மாற்ற முடியும்.. நமக்காக யாரும் அதை செய்ய மாட்டார்கள். இனிய காலை வணக்கம்.

11. ன்னகையும் மௌனமும் மிக பெரிய ஆயுதங்கள் புன்னகை பல பிரச்சனைகளை தீர்க்கும் மௌனம் பல பிரச்சனைகளை வர விடமால் தடுக்கும். காலை வணக்கம்!

12. ன்று வரும் துன்பங்களை கண்டு ஒழிந்தால் நாளை வரும் துன்பங்களை யார் வரவேற்பது. காலை வணக்கம்!

Good Morning Tamil Quotes

Morning is the great time of the day you can do everything at that time and share Good Morning Tamil Quotes

Good Morning In Tamil

1. வாழ்க்கை உன்னை பின்னோக்கி இழுக்கும் போது மனம் தளராதே பின்னோக்கி இழுக்கப்படும் அம்பு தான் வேகத்துடன் முன்னோக்கிப் பாய்கிறது…! இனிய நற்காலை

2. அன்பை கடன் கொடு. அது உனக்கு அதிக வட்டியுடன் திரும்பக் கிடைக்கும். காலை வணக்கம்

3. எதிர்பார்க்கும் போது எதுவுமே நடக்காததும் எதிர்பார்க்காத போது பல அதிசயங்கள் நிகழ்வதுமே வாழ்க்கையின் சுவாரஸ்யம்! அழகிய நல்விடியல் வணக்கம். !!

4. எதிர்பார்த்த வாழ்க்கை யாருக்கும் அமைவது இல்லை ஆனாலும் எதிர்பார்க்காமல் யாரும் வாழ்வது இல்லை..

5. முட்டாளின் முழு வாழ்கையும் புத்திசாலியின் ஒரு நாள் வாழ்க்கைக்குச் சமம்… காலை வணக்கம்

6. உடலை வளமாக்க நிகழ் காலத்தில் நடக்க பழகு மனதை நலமாக்க கடந்த காலத்தை கடக்க பழகு..!! அன்புடன் இனிய காலை வணக்கம்.

7. யாரிடம் எப்படி பழக வேண்டும் என தெரிந்து பழகினால் ஏமாற்றங்களை தவிர்த்துக் கொள்ளலாம்..!!

8. உயர்ந்த இலட்சியங்களை அடைய பலமுறை தோல்வியடைவதில் தவறில்லை.. இனிய காலை வணக்கம்

9. நேற்று ஜெயித்தவர் இன்றும் ஜெயிக்கலாம். ஆனால்.. நேற்று தோற்றவர் தினமும் தோற்பதில்லை… காலை வணக்கம்

10. காலம் மாறும்போது அதனோடு சேர்ந்து நாமும் மாறுவது தான் புத்திசாலித்தனம்… காலை வணக்கம்

11. விடியும் என்ற எண்ணத்தில் உறங்க செல்லும் நீ.. முடியும் என்ற எண்ணத்தோடு எழுந்திரு அனைத்தையும் சாதிக்கலாம்… காலை வணக்கம்

12. தண்ணீரைக்கூட சல்லடையில் அள்ளலாம், அது பனிக்கட்டி ஆகும் வரை பொருத்தால்.. காலை வணக்கம்

13. சேவல் எழுப்பிவிட்டு செங்கதிரோன் எழும்நேரம் செக்க செவேரென வான்காட்சி தரும்நேரம்… இனிய காலை வணக்கம்

CONCLUSION

This article is based on the beautiful theme that is morning. Morning is the favorite time when birds are chirping wind is the cool sun is beautiful share these quotes and make your morning more beautiful.

Leave a Comment