Comedy Funny Quotes In Tamil

Comedy Funny Quotes In Tamil WhatsApp/ Facebook

Here we have the reasons for your smile happiness and your laughter. Sometime you are sad but suddenly you can saw some jokes and laugh life is to short so don’t make the reasons for the happiness you can happy without and reason as we have here Comedy Funny Quotes In Tamil must watch and share it.

Comedy Funny Quotes In Tamil

You must be find here Comedy Funny Quotes In Tamil that give you a reason of laugh life is to short so don’t find out the big reasons for smile only smile on a small things.

Comedy Funny Quotes In Tamil

1. எதுக்குங்க பையனை அடிக்குறீங்க.
எதோ பாவம்னு பாஸ் பண்ணி விட்டிருக்கானுங்க.
இந்த நாய் குடிச்சுட்டு வந்து ஏன் கிட்டையே.
I AM DEGREE HOLDER னு கை கொடுக்குறான்டி.

2. நாம எவ்வளவு தான் விரட்டி விரட்டி அடித்தாலும்.
மறுபடியும் பாசமா நம்ம கிட்டயே
திரும்பி வர ஒரே ஜீவன்
கொசு மட்டுமே…!

3. மனைவி : என்னங்க நான் மாசமா இருக்கேன்…
கணவன் : உங்க அப்பா அம்மாகிட்ட சொன்னியா?
மனைவி : போங்க நான் காலேஜ் படிக்கும்போது
சொன்னதுக்கே அடிச்சாங்க.
இப்ப எப்படி சொல்றதாம்…!
கணவர் : 😇😇😂😂🤒🤒👹👹

4. மனைவிக்கு கணவன் தான் முதல் குழந்தையாம்.
அதற்க்காக பொழுதன்னைக்குமா
மளிகை கடைக்கு போயிட்டு
வர சொல்லுவீங்க…!

5. டாக்டர் இடது கால் ரொம்ப வலிக்குது.
வயசு ஆயிடுச்சு அதான்.
வலது காலுக்கும் அதே
வயசுதானே ஆச்சு.

6. திருமணங்களில் திருமண ஜோடிகளை கவனிப்பவர்களை விட…
தனக்கான ஜோடியை தேடுபவர்கள் தான் அதிகம்…

7. செய்தி: முகநூலில் பழகிய 11 நாட்களில் 11 பவுன் நகையை கொடுத்த பெண்…
நம்ம குருப்லையும் இருக்காங்களே தெண்டத்துக்கு…
சோத்துக்கு பழைய குழம்பு கூட வாங்க முடியாது…
இவங்க கிட்ட…!

8. மனிதன்-1:  எங்க ஊர் வரைக்கும் கொரோனா வந்துடுச்சி…
மனிதன்-2: அதுக்கு ஈ பாஸ் யார் கொடுத்தது.

9. “நவரச” ரசனை உடைய பெண் தான் வேண்டும்
என்று தேடுபவனுக்கு…
“புளிரசம்” கூட ஒழுங்கா வைக்க தெரியாத
பொண்ணு தான் மனைவியா அமைவா…
ஏன் என்றால் விதி வலியது…!!!

Funny Quotes In Tamil

Here you can find the funny quotes of fun that is Funny Quotes In Tamil watch and share and make someone laugh and be happy.

Comedy Funny Quotes In Tamil

1. நாம் எத்தனை தடவை அடித்தாலும்
திரும்ப திரும்ப நம்ம கிட்டயே வரும்
ஒரே ஜீவன் கொசு மட்டுமே.
2. மனைவிகளுக்கு எப்போதும்
கணவன் தான் குழந்தை என்கிறார்கள்.
அதுக்குன்னு எப்போ பாத்தாலும்
என்னையே கடைக்கு போக சொல்றா.
3. திருமணத்திற்கு சென்றால்
கல்யாண ஜோடியை கவனிப்பதை விட
நமக்கான ஜோடியைம் தேடுபவர்கள் தான் அதிகம்.
4. நவரசனை உள்ள பெண் தான் எனக்கு வேண்டும்
என்பவனுக்கு புளிரசம் கூட வைக்க தெரியாத
பெண் தான் மனைவியாக அமைவாள்
ஏன் என்றால் விதி வலியது.
5. காதல் வலிதான்
இந்த உலகத்துலயே பெரிய வலின்னு
சொல்லிக்கிட்டு திரிரவங்க
கதவுக்கு நடுவுல கைய வெச்சு பாருங்க
அப்புறம் தெரியும் எது பெரிய வலின்னு
6. எந்த புக் பாத்தாலும் தூக்கம் தூக்கமா வருது
ஆனா இந்த பேஸ் புக் பாத்தா  மட்டும்
தூக்கமே வர மாட்டிக்குது.
7. இந்த உலகத்துலயே பெரிய ஏமாற்றம்
செல் போன் சார்ஜ் போட்டுட்டு
ரெண்டு மணி நேரம் கழிச்சு பாக்கும் போது
சுவிட்ச் போடாமல் இருப்பது தான்.
பசங்க லவ் பண்ணும் போது என்னா பொண்ணுடா அவ
லவ் தோல்விக்கு பிறகு  பொண்ணா  டா அவ.
8. EB ஆபீஸ் க்கு போன் பண்ணி
மழை நின்னு 7 மணி நேரம் ஆகுது
எப்போ கரண்ட் வரும்னு கேட்டா
உன் போன் ல இன்னுமா சார்ஜ் இருக்கு
என்ன மாடல் னு கேக்குறான்.

Funny Tamil Jokes In Tamil

Here we have Funny Jokes In Tamil that you can read and laugh loudly and share with others.
Funny Comedy Quotes In Tamil
1. அன்பே
உன் கையை பிடித்து
நகை கடை வரை செல்ல
ஆசை…..
2. சிரிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
இந்த உலகை
சிறைபிடிக்கும்
ஒரே ஆயுதம்…
3. தான் உண்டு
தன் வேலை உண்டுனு
இருந்தவர்கள் எல்லாம்
இப்போ தான் உண்டு
தன் போன் உண்டுனு
இருக்கின்றனர்

4. பிறகு பார்த்துக்
கொள்ளலாம் என்று
தள்ளிப்போடாத
ஒரே செயல்
இப்போதைக்கு மொபைல்
சார்ஜிங் மட்டும்
தான் போல

5. கணவன்
நாசாவுக்கு போறதும்
நாசமா போறதும்
கட்டிய மனைவியே தீர்மானிக்கிறாள்

6. நம்ம வாழ்க்கைல
சந்தோஷம் என்பது
ராங்கால் மாதிரி
எப்பவாச்சும் வரும்
ஆனா கஷ்டம் என்பது
கம்பெனிக்கால் மாதிரி
இம்சை எப்பவும் வரும்

7. பிரச்சினை
கவுண்டமணியாக இருந்தால்
வாழ்க்கை எதிர்பாராத
நேரத்தில் அடி வாங்கும்
செந்திலாகத் தான் பயணிக்கிறது

8. பிறகு பார்த்து
கொள்ளலாம்
என்று தள்ளிப்போடாத
ஒரே செயல்
மொபைல் சார்ஜ்
போடுவது மட்டும்
தான் போல

Conclusion

conclusion of the post is that these are the funny quotes that may reason for your smile and laugh i hope you like it if like share with others and feedback to me.

Leave a Comment