Sad Quotes In Tamil

Best Depression/ Sad Quotes In Tamil 2024

Different quotes have different values in Tamil culture. Sadness is the main reason of depression You should release your depression with the help of these quotes we have here Sad Quotes In Tamil must watch it. You may have emerged from depression.

Sad Quotes In Tamil

You must have here Sad Quotes In Tamil Share it with others, cut the stress, enjoy them, and give us feedback.

Sad Quotes In Tamil

1. கடலில் நின்று கலசத்தை கவிழ்த்தான்
சாம்பலாக கரைந்து சென்றார் நீந்த கற்றுக்கொடுத்த தந்தை..
(கேட்டதில் வலித்தது)

2. நிஜத்தில் பாதி
கனவில் மீதி
என்று வாழ்க்கை கடந்துக்கொண்டிருகின்றது…

3. பழகிடும் உறவுகள் விலகிடும் பொழுதினில்
இதயங்கள் தா ( தூ) ங்காது

4.நம் உறவாக இல்லாத போதும்
அவர்களின் மரணம் மனதை பாதிக்கதான் செய்யுது

5. வழமைபோல் உலகம் அமைதியாகவே இயங்கிக்கொண்டிருக்கு
ஆங்காங்கே உயிர்கள் துடிப்பதை ரசித்தவண்ணம்…

6. நினைவுகளும் சுமை
மனதுக்கு
தொல்லையாகும் போது

7. நேசித்தலை விட பிரிதலின் போது
உன் நினைவுகள் இரட்டை சுமை…
மனதின் அழுத்தம் குறைக்க ஒருமுறை கடன்கொடு
உன் இதயத்தை…

8. ஏற்றுக்கொள்ள தாங்க முடியாத
இழப்புகளிலும்
துயரத்திலும் விதிமேல்
பழிபோட்டு மனதை
தேற்றிக்கொள்வோம்
( மரணத்தை ஜெயித்தவர் யாருமில்லை)

9. கண்களில் மிதந்த
அழகிய காட்சியெல்லாம்
சில நேரங்களில் தூசியாகி
கண்ணீரை தருகிறது.

10. உறக்கம் தொலைந்த இரவுகளில்
உறங்கிய நினைவுகள்
விழித்துக்கொ(ல்)ள்கிறது…

11. தொட்டுச்செல்லும் நினைவுகளைதான்
விடாமல் துரத்துகின்றது மனம்…

12. சில ரணங்களை
மறக்க ஏதோவொன்றை
மனம் ரசிக்கதான்
வேண்டும்

13. கலைந்து போன
கனவிலும் வலியான நினைவுகள்

14. நிஜத்தின் வலியில்
கற்பனை எல்லாம்
இறந்து போனது

15. சில நேரங்களில் தனிமை கடினம்
சில நேரங்களில் தனிமை
தான் இனிமையான தருணம்…!

16. பசித்தவருக்கு தெரியும்
உணவின் அருமை…
இழந்தவருக்கு புரியும்
உறவின் அருமை….

17. சிரித்த நிமிடங்களை விட,
அழுத நிமிடங்களே…
என்றும் மனதை
விட்டு நீங்குவதில்லை….
(ஞாபகங்கள்)

18.சிலரது வாக்குறுதிகள்
தண்ணீரில் எழுதும்
எழுத்துக்களை போன்றதே..

Most Sad Quotes In Tamil

Sadness is the most cruel part of life. You don’t want to talk with anyone but if you can read those quotes, Most Sad Quotes In Tamil you must come back to normal life.

Sad Quotes In Tamil

1. கடலில் நின்று கலசத்தை கவிழ்த்தான்
சாம்பலாக கரைந்து சென்றார் நீந்த கற்றுக்கொடுத்த தந்தை..
(கேட்டதில் வலித்தது)

2. நிஜத்தில் பாதி
கனவில் மீதி
என்று வாழ்க்கை கடந்துக்கொண்டிருகின்றது…

3. பழகிடும் உறவுகள் விலகிடும் பொழுதினில்
இதயங்கள் தா ( தூ) ங்காது

4. நம் உறவாக இல்லாத போதும்
அவர்களின் மரணம் மனதை பாதிக்கதான் செய்யுது

5. வழமைபோல் உலகம் அமைதியாகவே இயங்கிக்கொண்டிருக்கு
ஆங்காங்கே உயிர்கள் துடிப்பதை ரசித்தவண்ணம்…

6. நினைவுகளும் சுமை
மனதுக்கு
தொல்லையாகும் போது

7. நேசித்தலை விட பிரிதலின் போது
உன் நினைவுகள் இரட்டை சுமை…
மனதின் அழுத்தம் குறைக்க ஒருமுறை கடன்கொடு
உன் இதயத்தை…

8. ஏற்றுக்கொள்ள தாங்க முடியாத
இழப்புகளிலும்
துயரத்திலும் விதிமேல்
பழிபோட்டு மனதை
தேற்றிக்கொள்வோம்
( மரணத்தை ஜெயித்தவர் யாருமில்லை)

9. கண்களில் மிதந்த
அழகிய காட்சியெல்லாம்
சில நேரங்களில் தூசியாகி
கண்ணீரை தருகிறது.

10. உறக்கம் தொலைந்த இரவுகளில்
உறங்கிய நினைவுகள்
விழித்துக்கொ(ல்)ள்கிறது…

11. தொட்டுச்செல்லும் நினைவுகளைதான்
விடாமல் துரத்துகின்றது மனம்…

12. சில ரணங்களை
மறக்க ஏதோவொன்றை
மனம் ரசிக்கதான்
வேண்டும்

13. கலைந்து போன
கனவிலும் வலியான நினைவுகள்

14. நிஜத்தின் வலியில்
கற்பனை எல்லாம்
இறந்து போனது

15. சில நேரங்களில் தனிமை கடினம்
சில நேரங்களில் தனிமை
தான் இனிமையான தருணம்…!

16. பசித்தவருக்கு தெரியும்
உணவின் அருமை…
இழந்தவருக்கு புரியும்
உறவின் அருமை….

17. சிரித்த நிமிடங்களை விட,
அழுத நிமிடங்களே…
என்றும் மனதை
விட்டு நீங்குவதில்லை….
(ஞாபகங்கள்)

18. சிலரது வாக்குறுதிகள்
தண்ணீரில் எழுதும்
எழுத்துக்களை போன்றதே….

Sad Quotes In Tamil For Whatsapp

You must find here Sad Quotes In Tamil For WhatsApp to watch and share.

Sad Quotes In Tamil

1. ஏங்கிக் கிடத்தலில்
ஏதும் நடக்கப் போவதில்லை
என்றான பின்
அதை கடத்தல் என்பது
வலி நிறைந்த போராட்டமே

2. விட்டுக்கொடுத்து
பழகிவிட்டால்
கடைசியில் நமக்கென்று
எதுவுமே மிஞ்சாது

3. தனிமை ஆரம்பத்தில்
சற்று கொடுமை
ஆனால் பழகிவிட்டால்
அதை போல நிம்மதி
எதிலும் இல்லை
நமக்கே நாம்
துணையாக இருக்கும்
போது தான்
வாழ்க்கையின் ரகசியங்கள் புரியும்

4. மனதின் வேதனைகளுக்கு
யாரோ ஒருவர் காரணமாக
இருக்கவேண்டிய
அவசியம் இல்லை
சில நேரங்களில்
ஏதோ நினைவுகள்
கூட காரணமாக இருக்கலாம்

5. பாதி வாழ்க்கை வலிக்கிறது
மீதி வாழ்க்கை வெறுக்கிறது

6. உயிராகவும்
உணர்வாகவும்
இருந்தவர்கள்
வெறும் நினைவாக
மாறுவது
மிகப்பெரிய வலி

7. வலிகள்
அழுகையில் மட்டும் தான்
இருக்க வேண்டும் என்பதில்லை
சில நேரங்களில்
அது போலி
சிரிப்பின் பின்னாலும்
மறைந்து இருக்கும்

8. உணர்வுகள் கொல்லப்பட்ட
நடைபிணமாய் வாழ்ந்து
கொண்டிருக்கின்றனர் பலர்

9. மீள முடியாத சோகம்
என்றெல்லாம் ஒன்றுமில்லை
அதைவிட பெரிய கனமான
சோகம் வரும் வரையே

10. எதையும் ஏற்றுக்கொள்ளும்
பக்குவம் வரும் போது தான்
மனம் இலகுவாகிறது

11.அளவில்லா ஆனந்தம்
தருவதும் அளவில்லா
சோகம் தருவதும் நம்
மனதிற்கு பிடித்தவர்கள்
மட்டும்தான்

CONCLUSION

conclusion of the post is that sadness is the lowest part of life. Nobody can give you strength when you are in a sad mood Here we have the Sad Quotes In Tamil You must watch and read them. I hope you like it.

Leave a Comment