Breakup Quotes In Tamil

Best Breakup Quotes In Tamil For WhatsApp 2024

Breakup is the saddest turn of life; it is the time when someone can not only break your heart but even break you. You need some courage and power to move on and if someone suffers from this part, you can share its sadness here we have Breakup Quotes In Tamil must watch and share.

Breakup Quotes In Tamil

Here you can find the Breakup Quotes In Tamil You must share it if you suffered from it.

Breakup Quotes In Tamil

1. உன் பாசம் பொய்னு தெரிஞ்சும்
நீ என்ன ஏமாத்தூரனு தெரிஞ்சும்
உன்கிட்டயே பேச நினைக்கிற என் புத்தியலாம்
செருப்பால அடிச்சாலும் தப்பில்ல…

2. ஒருவர் மீது நாம் அதிக அன்பு வைக்கும் போது
அது சந்தோஷமாக இருக்கும்.
அதே ஒருவர் நம்மை விட்டு பிரியும்போது
அப்போது தான் அனாதை என்று தோன்றும்.

3. வாழ்க்கை-ல அதிகமா ஏமாந்துட்டேன்
அடுத்து யார் ஏமாத்த போரங்கன்னு தெரியல…

4. உன்னை அதிகமா நேசிப்பவரின் மனதை நோகடிக்காதீர்கள்…!
பிறகு அவர்களின் மெளனமே உனக்கு தண்டனை ஆகி விடும்…!

5. சில நினைவுகள் என்றும் அழியாமல் வளஞ்சில் உள்ளே இருக்கிறது !!

6. பேச பிடிக்கலன்னா மூஞ்சிக்கு நேரா சொல்லிடு…
அத விட்டுட்டு தயவு செய்து கடமைக்கெல்லாம் பேசாத…

7. நிஜங்கள் ஒரு நொடி வலியைத் தரும் ஆனால்,
ஒவ்வொரு நொடியும் நினைவுகள் வலியை தரும்.

8. நமக்கு பிடித்தவர்களுக்கு வலிக்கும் என்று நாம் எவ்வளவோ விட்டுக் கொடுத்து போகிறோம்.
ஆனால் அவர்கள் நமக்கு வலிக்கும் என்பதை உணர்வதே இல்லை…!!

9. உறவாக நினைக்காமல்
உயிராக நினைத்து விட்டேன் மறந்து விடாதே
இறந்து விடுவேன்…

10. பிடிக்கல்லன்னா விட்டுட்டுப் போங்க அது உங்களுடைய உரிமைதான்
ஆனா
பழகுறதற்கு முன்னாடி கொஞ்சமாவது மோசித்திருக்கலாமே!!!

11. இவ்ளோ நாள் உன்ன நான் டிஸ்டர்ப் பண்ணதுக்கு சாரி…
இனிமே என்னால உனக்கு எந்த தொந்தரவு இருக்காது பை…

12. காதலித்து ஏமாந்தவர்களை விட
காதலிப்பதாக நினைத்து ஏமாந்தவர்களே
இங்கு அதிகம்.

13. சில நினைவுகள் என்றும் அழியாமல்
வஞ்சில் உளளே இருக்கிறது !!

14. நம் பிரிவால் ஒருவரது வாழ்க்கையில்
சந்தோஷம் ஏற்படும் என்றால்..
அவரை விட்டு பிரிவது தவறில்லை..!

Love Failure Quotes In Tamil

Here we have Love Failure Quotes In Tamil You must read them. i hope you like them and give you a chance to move on.

Breakup Quotes In Tamil

1. அவள் சென்று விடுவாள் என தெரிந்திருந்தால்,
என் வாழ்நாள் முழுவதும் இருட்டிலேயே நீந்தி கழித்திருந்துப்பேன்!

2. காதல் இல்லாத அவளும், அவள் இல்லாத நானும் முழுமையடையாத வாக்கியங்கள்!

3. மின்மினிப் பூச்சியாய் வந்தவள்,
கானல் நீராய் மறைந்தது ஏனோ?

4. பணி கூட சுமையில்லை! ஆனால் பனியும் சுடுகிறது,
நீ இல்லாத இரவுகளில்!

5. வந்த தூக்கத்தை துறத்தி விட்டு,
வராத உன்னை பார்க்கிறேன் அறை சுவற்றில் சுவரோவியமாக உன் முகம்!

6. பழகுவது தவறில்லை, அளவுக்கு அதிகமாக பாசம் வைப்பது தான் தவறு!

7. கண் மூடி நான் காணும் கனவே, கண் விழிக்க நான் மறுக்கக் காரணம்!

8. பசி அடங்கிய பின் கிடைக்கும் உணவும், மனம் வெறுத்த பின் கிடைக்கும் அன்பும் பயனற்றது.

9. நினைவில் இருந்து நீங்கிவிடு. கனவில் வருவதை நிறுத்திவிடு!
கண்கள் கொஞ்சம் காய்ந்தே இருக்கட்டும்!
கண்ணீர் வராமலே காலங்கள் கழியட்டும்!

10. அருகில் இருப்பவர் அருமை தெரிவதில்லை,
அவர்கள் அருகில் இருக்கும் வரை!

11. நாம் நேசிக்கும் ஒருவர் நம்மை காயப்படுத்தும் போது,
ஏற்படும் வலி மரணத்திலும் கொடியது!

12. நம்மை ஒருவர் காயப்படுத்துவது வேதனை!

அதையே நியாப்படுத்துவது நரக வேதனை.

Breakup Quotes In Tamil For WhatsApp

Here we have Breakup Quotes In Tamil You must watch share, and comment if you are a heartbroken person and suffer from this pain.
Breakup Quotes In Tamil
1. காலமும் மாறுதடி என் காலடி தடமும் மாறுமடி!
கற்பனையும் மாறுதடி என் கவிதையும் மாறுமடி!
காலங்கள் போன பின்பும் காலாவதி ஆவதில்லை!
கலியுக காதலடி ! கண்கலங்க வைக்குதடி!
நான் கல்லறை போன பின்பும் நான்
கொண்ட காதல் மட்டும் மாறாதது
ஏனடி!
2. துடித்துப் போகிறேன் யாருக்கும் உன்னை
விட்டுக்கொடுக்க முடியாமல்…
தவித்துப்போகிறேன் உன்னை என்னிடம்
தக்க வைத்துக் கொள்ள முடியாமல்…
3. விரல் நகத்தை மட்டுமல்ல
விரல்களையும் வெட்டி விடலாம்
என நினைக்கிறேன்…!
விட்டுப் போன உன் பெயரையே
விடாமல் எழுதுகிறது…!
4. உன் பார்வைகள்…
உன் புன்னகைகள்…
உன் வார்த்தைகள்…
நீ வந்து போன நாட்கள்…
அத்தனையையும் ரசிக்கிறேன்…
நீ இல்லாத தனிமையைத் தவிர…
5. கலைந்து போகும் மேகங்கள்…
ஆனால், நீயோ கலையவில்லை…
உதிர்ந்து போகிறது மலர்கள்…
ஆனால், பிரிந்தும் உதிராமல் என் மனதில்
நிலைத்திருக்கின்றன உன் நினைவுகள்…
6. கற்பனையான வாழ்க்ககயிலே
நானும் என் காதலும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
கற்பனையில் தினமும் வாழ்ந்திடும் எனக்கு
நிஜத்தில் உன்னுடன் வாழ்ந்திட வழி இல்லையா..?
7. முட்களின் நடுவே வாழும் ஒற்றை ரோஜாவாய்.
தனித்தே வாழ்கிறேன் என் வாழ்க்கையை…!
உன்னையும் உன் நினைவுகளையும்
என்னுள் சுமந்த படி…!!
8. உன் கைபிடிக்கும் பாக்கியம்
கிடைக்க வில்லை எனக்கு
இருந்தும் தினம் உன் கைகோர்த்து
உலவுகிறேன் கனவில்
9. என் வாழ்வில் நீ இல்லை என்று அழுவதா…?
அல்லது என் நினைவில் நீ வாழ்கிறாய் என்று சிரிப்பதா…?
இது வலியா சுகமா புரியவில்லையடி…!
நீ கொடுத்து சென்ற நினைவுக்கு நன்றி…!
10. உன்னால் என்றுமே
திருப்பித்தர முடியாத ஒன்று
உன்னுள் தொலைத்த
என் நியாபகங்கள்…!!!
11. நீ என்னை வெறுத்த போதும்
நான் உன்னை நேசிக்கின்றேன்
உன்னை நேசிக்க தெரிந்த எனக்கு
உன்னை மறக்க தெரியவில்லை
வழி ஒன்று சொல்வாயா உன்னை மறந்து
என் இதயத்தின் பாரத்தை குறைக்க..
12. ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
உன் நினைவுகள் என்னுள்
தென்றலாய் தவழும் பொழுது
நான் என்னை மறந்து விடுகிறேன்…!
13இரவின் அடையாளமே
இதயத்தின் அழியா தடமே
ஒருநாள் மலரே மறுநாள் கனவே
இதயம் துடிப்பதை நிறுத்தும் முன் கண்களில்
ஒருமுறை நீ உதிப்பாய் என்று என் இதயம் காத்துகிடக்கிறது…

CONCLUSION

The conclusion of the article is that every person must have love and a crush in life but not all people have their favourite person; some of them don’t take love in return so these quotes are for them.

Leave a Comment