Tamil love quotes have a rich cultural heritage, deeply rooted in the historical significance of the Tamil language. Throughout the ages, Tamil literature has beautifully depicted various facets of love, making it a timeless tradition that continues to resonate with people around the world. Here we have Love Quotes In Tamil must visit. Here we have Anniversary Wishes in Hindi
Love Quotes In Tamil
Here we write the Love Quotes In Tamil These are the beautiful quotes you want to share with your partner. Share them and give feedback.
1. நாம் நேசிப்பவர் நம்மையும் நேசித்தால்
அதை விட சந்தோஷம்
வேறு எதுவும் இல்லை
2. உயிராக இருப்பவர்களிடம்
உரிமையாக இருப்பதை காட்டிலும்
உண்மையாக இருப்பது தான் முக்கியம்
3. நீ நிலவும் இல்லை
நட்சத்திரமும் இல்லை
இவைகளை எல்லாம் அள்ளி
சூடிக்கொள்ளும் வானம் நீ…!!!!!
4. என்னோடு நீ கூட இருக்கும் நேரம் தான்
என் வாழ்வின் வசந்த காலங்கள்
5. புரிந்துக்கொள்ளும் வரை எதையும் ரசிக்கவில்லை புரிந்துக்கொண்டபின் உன்னை தவிர எதையும் ரசிக்கமுடியவில்லை…
6. நீ இல்லாமல் நான் இல்லை என்பது கூட பொய்யாக இருக்கலாம் ஆனால், உன்னை நினைக்காமல் நான் இல்லை என்பதே மெய்!
7. நம்மை முழுவதும் புரிந்துக் கொண்ட ஒருவர்
நம் வாழ்வில் இருப்பது
நமக்கு கிடைத்த மிக பெரிய வரம்
8. என்னோடு நீ கூட இருக்கும் நேரம் தான்
என் வாழ்வின் வசந்த காலங்கள்
9. நேற்று வரை எதையோ தேடினேன்..
இன்று என்னையே தேடுகிறேன் உனக்காக
10. தோற்று தான் போகிறது என் கோபங்கள்
உன் அன்பிற்கு முன்னால்
11. நீ என்னை விட்டு
விலக நினைக்கும்
அந்த நொடிக்கு முன்
நீ நினைத்து பார்க்க முடியாத
தூரத்திற்கு நான் சென்றிருப்பேன்…
12. என்னுடைய சிறு இதயத்தில்
உன் மீது பெரிய காதல் இருப்பதற்கு
காரணம் உன் அன்பு
13. வாழ்க்கை படகில்
நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்
அதுவும், எனக்கு பிடித்த
உன்னுடன் மட்டுமே
14. விட்டு கொடுத்து வாழ்வது மட்டுமல்ல காதல்
கடைசி வரைக்கும் விட்டு விடாமல்
வாழ்வதும் தான் காதல்
15. புரிந்துக்கொள்ளும் வரை
எதையும் ரசிக்கவில்லை
புரிந்துக்கொண்டபின் உன்னை தவிர
எதையும் ரசிக்கமுடியவில்லை.
16. இனிமேல் தேடினாலும் கிடைப்பதில்லை
உன்னை போல ஒரு இதயத்தை
என் வாழ்க்கையில்
17. நீ மூச்சி காற்றுப்படும் தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா தேசத்திலும்
உயிர் வாழ்வேன்…
18. நாம் நேசிப்பவர்
நம்மையும் நேசித்தால்
அதை விட சந்தோஷம்
வேறு எதுவும் இல்லை
19. நீ என்னை விட்டு
விலக நினைக்கும்
அந்த நொடிக்கு முன்
நீ நினைத்து பார்க்க முடியாத
தூரத்திற்கு நான் சென்றிருப்பேன்…
20. மனவருத்தங்கள் ஆயிரம் இருந்தாலும்
வேண்டுதல் யாவும் உனக்காக..
Tamil Romantic Quotes
One remarkable aspect of Tamil Romantic quotes is the diverse range of themes they cover. We have here Tamil romantic quotes that you must watch and share.
1. வாழ்க்கையில் இன்பமோ துன்பமோ எப்போதும் நான் உன் கூடவே இருப்பேன் I will always be with you, whether it is pleasure or pain in life
2. நீ எதிர்பார்க்கும் அழகு இல்லாமல் இருக்கலாம் ஆனால் நீ எதிர்பார்ப்பதை விட அதிகமான அன்பு உன் மேல் உள்ளது The beauty you expect may not be with me. But there is more love in you than you expect
3. வேஷம் இல்லாமல் பாசம் மட்டும் வைக்கும் உறவுகள் கிடைப்பதும் ஒரு வரம் தான் நமக்கு It is a blessing for us to have relationships that only put affection without disguise
4. நான் அதிகமாக கோவப்படுவேன் Daily உன் கூட சண்டை போடுவேன் ஆனால் ஒரு போதும் உன் கூட பேசாமல் இருக்க மாட்டேன் I will be more angry. Daily I will fight yours too. But I will never stop talking to you
5. என்னுடைய சிறு இதயத்தில் உன் மீது பெரிய காதல் இருப்பதற்கு காரணம் உன் அன்பு Your love is the reason I have great love for you in my little heart
6. கஷ்டங்கள் மட்டுமே நிறைந்த என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த முதல் சந்தோசம் உன் அன்பு In my life full of difficulties only, the first happiness I got was your love
7. இந்த உலகத்தில் உன்னை போல் ஒருவரும் இல்லை என்பதை விட என் உள்ளத்தில் உன்னை தவிர ஒருவரும் இல்லை என்பதே சரி It is more true that there is no one like you in my heart than there is no one like you in this world
8. நான் உன்னிடம் எதிர்பார்ப்பது நீ எனக்காக செலவிடும் அந்த கொஞ்ச நேரத்தை மட்டுமே All I expect from you is that little time you spend for me
9. உனக்காக நான் இருக்கிறேன் கவலைப்படாதே என்பதை விட பெரிய ஆறுதலை உன்னிடம் என் மனம் எதிர்பார்க்கவில்லை My mind does not expect from you greater comfort than that I am for you and you do not worry
10. உனக்காக வாழ ஆரம்பித்து விட்டேன் என் வாழ்க்கையே நீயென்று உணர்ந்து விட்டதால் I’m starting to live for you. Because I have realized that you are my life
11. தோற்று தான் போகிறது என் கோபங்கள், உன் அன்பிற்கு முன்னால் My wrath is going to fail, in front of your love
12. வேண்டாமல் கிடைத்த வரம் நீ. இனிமேல் வேண்டினாலும் கிடைப்பதில்லை, உன் போல் ஒரு வரம் You are a blessing received without want. No longer available on demand, a boon like yours
13. நாம் நேசிப்பவர் நம்மையும் நேசித்தால் அதை விட சந்தோஷம் வேறு எதுவும் இல்லை There is nothing happier than when the one we love loves us too
14. என்னோடு நீ கூட இருக்கும் நேரம் தான் என் வாழ்வின் வசந்த காலங்கள் The only time you are with me is the spring of my life
15. தொலைவேன் என்று தெரியும் ஆனால் உனக்குள் இப்படி மொத்தமாய் தொலைவேன் என்று நினைக்கவில்லை I know I’ll get lost but I do not think I’ll get lost like this altogether
CONCLUSION
Tamil love quotes aren’t confined to the pages of literature; they play a tangible role in real-life relationships. So you must watch this post.