Tamil culture is rich and diverse, with a history that spans thousands of years here we introduce a new collection of the articles. You like and enjoy it we have here different type of tamil lines, quotes that have the importance in a tamil person we have Tamil Quotes For 2023 you must be watch it and shre with others.
Tamil Quotes
Here you got Tamil Quotes that’s the best quotes in the collection they are a reflection of the deep-rooted wisdom and philosophy of the Tamil people.
1. சின்னஞ் சிறுகுருவி போலே-நீ
திரிந்து பறந்துவா பாப்பா!
வன்னப் பறவைகளைக் கண்டு-நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா!
2. கொத்தித் திரியுமந்தக் கோழி-அதைக்
கூட்டி விளையாடு பாப்பா!
எத்தித் திருடுமந்தக் காக்காய்-அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா!
3. பாலைப் பொழிந்துதரும் பாப்பா!-அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா!
வாலைக் குழைத்துவரும் நாய்தான்-அது
மனிதர்க்கு தோழனடி பாப்பா!
4. வண்டி இழுக்கும்நல்ல குதிரை,-நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மை,ஆடு,-இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா!
5. காலை எழுந்தவுடன் படிப்பு-பின்பு
கனிவு கொடுக்கும்நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு-என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா!
6. பொய்சொல்லக் கூடாது பாப்பா!-என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா!
தெய்வம் நமக்குத்துணை பாப்பா!-ஒருன
தீங்குவர மாட்டாது பாப்பா!
7. பாதகஞ் செய்பவரைக் கணடால்-நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!
8. துன்பம் நெருங்கி வந்த போதும்-நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா!
அன்பு மிகுந்ததெய்வ முண்டு-துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!
9. சோம்பல் மிகக்கெடுதி பாப்பா!-தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா!
தேம்பி யழுங்குழந்தை நொண்டி,-நீ
திடங்கொண்டு போராடு பாப்பா!
10. தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற-எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா!
அமிழ்தில் இனியதடி பாப்பா!-நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!
11. சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே!-அதைத்
தொழுது படித்திடடி பாப்பா!
செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம்-அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா!
12. வடக்கில் இமயமலை பாப்பா!-தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா!
கிடக்கும் பெரியகடல் கண்டாய்-இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்ப!
13. வேத முடையதிந்த நாடு,-நல்ல
வீரர் பிறந்ததிந்த நாடு;
சேதமில் லாதஹிந்து ஸ்தானம்-இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா!
14. சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி உயர்ந்த மதி,கல்வி-அன்பு
நிறை உடையவர்கள் மேலோர்.
15. உயிர்க ளிடத்தில்அன்பு வேணும்;-தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடையநெஞ்சு வேணும்;-இது
வாழும் முறைமையடி பாப்பா!”
Best Tamil Quotes
These quotes provide profound insights into the human experience, making them relevant to people from all walks of life. And you have the Best Tamil Quotes here take and sahre to others.
1. நீங்கள் ஒரு கனவு காணும்போது, அதைப் பிடிக்க
வேண்டும், ஒருபோதும் விடக்கூடாது
2. சுவரில் அடித்து நேரத்தை கதவாக மாற்ற வேண்டாம்
என்று நம்புங்கள்
3. உங்கள் தலையை ஒருபோதும் வளைக்காதீர்கள். எப்போதும் அதை உயரமாக வைத்திருங்கள். உலகை நேராக கண்ணில் பாருங்கள்
4. எப்போதும் கண்களைத் திறந்து வைத்திருங்கள். பார்த்து கொண்டேயிருங்கள். ஏனென்றால் நீங்கள் பார்ப்பது எதுவுமே உங்களை ஊக்குவிக்கும்
5. வெற்றிக்கான உண்மையான வாய்ப்பு நபருக்குள்ளேயே இருக்கிறது, வேலையில் இல்லை
6. உயிருக்கு பயப்பட வேண்டாம். வாழ்க்கை வாழ்வது மதிப்புக்குரியது என்று நம்புங்கள், உங்கள் நம்பிக்கை உண்மையை உருவாக்க உதவும்
7. அமைதியான கண்களால் உலகைப் பார்க்கும்போது, நீங்கள் எங்கு சென்றாலும் அமைதியை உருவாக்குகிறீர்கள்
8. நீங்கள் படைப்பாற்றலைப் பயன்படுத்த முடியாது. நீங்கள் எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்துகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்களிடம் உள்ளது
9. நான் சலிப்பைக் காட்டிலும் உணர்ச்சியால் இறந்துவிடுவேன்.
10. நீங்களே கடன் கொடுப்பதை விட நீங்கள் எப்போதும் வலிமையானவர், அதிக வளமுள்ளவர்
11. யாரும் சரியானவர்கள் அல்ல – அதனால்தான் பென்சில்களில் அழிப்பான் உள்ளது
Tamil Quotes For Whatsapp
Here we have the y Tamil Quotes For Whatsapp you must take here and share it and give me a feedback .
1.வியர்வை துளிகளும் கண்ணீர் துளிகளும் உப்பாக இருக்கலாம் ஆனால் அவைதான் வாழ்க்கையை இனிப்பாக மற்றும்
2. குடும்பம் என்பது கடவுள் நமக்காக பூமியில் ஏற்பாடு செய்திருக்கும் சொர்க்கம்… அதை சொர்க்கமாக்குவதும்… நரகமாக்குவதும்…. நம்முடைய செயல்களில் தான் இருக்கிறது…
3. கவலை நாளைய துன்பத்தை போக்கப்போவதில்லை… ஆனால் இன்றைய சந்தோசத்தை அழித்து விடும்…
4. என் முழு நேர சிந்தனையும் உனக்காக செலவழித்த பின்பும் …. நாட்கள் நகர மறுக்கிறது உன் பிரிவில் மட்டும் …
5. சிலரிடம் சில விசயங்களை புரியவைக்க கஷ்டப்படுவதை விட சிரித்துவிட்டு கடந்து செல்வதே சிறந்தது
6. கோபம் என்பது முட்டாள்தனத்தில் தொடங்கி, வருத்தப்படுவதில் முடிகிறது. கோபப்படும் போதெல்லாம் நம் எதிரி வெற்றி பெறுகிறான், நாம் தோற்று போகிறோம்.
7. சமமற்ற விசியங்களை சமப்படுத்த முயற்சிப்பது சமத்துவமின்மையின் மோசமான வடிவம்
8. உங்கள் நோக்கம் நிலவாக இருக்கட்டும். ஒருவேளை அதில் தோற்றால், நீங்கள் ஒரு நட்சத்திரத்தை வெல்லக்கூடும்.
9. நம்ம இருந்த இடத்துல இப்ப இன்னொருத்தர் இருக்கிறது பாக்குறப்போ மனசுல இருக்கும் ஒரு வலி… அத வார்த்தையால சொல்ல முடியாது
10. வெற்றியின் படிகள்..! முதலாவது படி – தோல்வி இரண்டாவது படி – அவமானம் மூன்றாவது படி – கடின உழைப்பு நான்காவது படி – தன்னம்பிக்கை அடுத்தடுத்த படிகள் – விடாமுயற்சி கடைசி படி – வெற்றி
11. பணமா பாசமானு கேட்டா எல்லோரும் பாசம்னு சொல்லுவாங்க… ஆனா… அந்த பாசத்தோட அளவை நிர்ணயம் செய்வதே இங்கே பணம் தான்..!
12. எல்லா தவறுகளுக்கும் மன்னிப்பு உண்டு ஆனால்,” என்ன செய்தாலும் மன்னிப்பு கிடைக்காத ஒரே தவறு துரோகம்…
13. ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கவேண்டிய அடிப்படை நற்குணம், தனக்குத்தானே உண்மையாக இருப்பது.
14. ஒவ்வொரு அனுபவத்தின் முடிவிலிருந்தும் ஒரு நல்ல பாடத்தை கற்றுக்கொள்வோம்… அதுவே நம் வாழ்க்கையில் வெற்றியடைய உதவும்…!!
15. கோடி பணம் கொடுத்தாலும் மனிதன் பொய் சொல்வது கூடாது. கொடுத்த வாக்கை காப்பாற்ற முயல வேண்டும்.
CONCLUSION
Tamil quotes are a testament to the enduring culture and wisdom of the Tamil people. Their timeless nature makes them an invaluable resource for those seeking inspiration, motivation, and guidance in their lives.