Good Thought's In Tamil

Good Thought’s/Motivational Thought’s In Tamil 2024 For Facebook

Here we have the article that can enhance your mood because these are the thoughts that can freshen you. these are the Good Thoughts In Tamil must read this article that reduces bad thinking and makes positive energy in you.

Good Thoughts In Tamil

Here we have the best Hindi Status you can take from here and send to others if can like my work so give me feedback.

Good Thought's In Tamil

1. இன்று நீங்கள் உணரும் வலி நாளை நீங்கள் உணரும் பலமாக இருக்கும்.

Your today’s pain may change as your strength tomorrow.

2. முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும், ஆனால் முயலாமை என்றுமே வெல்லாது.

The rabbit wins, the tortoise wins, but the effortlessness never wins.

3. முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும், ஆனால் முயலாமை என்றுமே வெல்லாது.

The rabbit wins, the tortoise wins, but the effortlessness never wins.

4. செய்ய முடிந்தவன் சாதிக்கிறான், செய்ய முடியாதவன் போதிக்கிறான்.

Able one achieves it, one who cannot teach it.

5. அறிவை விட முக்கியமானது, உங்கள் இலக்கை அடைய உங்கள் விருப்பம்.

The desire to achieve a goal is more important than knowledge.

6. தைரியம் பயத்தை விட ஒரு படி மேலே உள்ளது.

Courage is one step above fear

7. நீங்கள் நிறுத்தாத வரை எவ்வளவு மெதுவாகச் சென்றாலும் பரவாயில்லை.

No matter how slow you do something until you stop

8. மனம் உங்களைக் கட்டுப்படுத்தும் முன் உங்கள் மனதைக் கட்டுப்படுத்துங்கள்

Learn to control your mind before it controls you

9. நம்பிக்கை வெற்றியோடு வரும். ஆனால் வெற்றி நம்பிக்கை உள்ளோரிடம் மட்டுமே வரும்.

Hope comes with success. But success will come only to those with hope.

10. ஒவ்வொரு சிறிய மாற்றமும் பெரிய வெற்றியின் ஒரு பகுதியாகும்

Bigger successes are comprised of little changes.

Motivational Thoughts In Tamil

Here we can go with the Good Motivational Thought In Tamil motivation is the best thing on the bad days motivational thoughts can motivate a man for work.

Good Thought's In Tamil

1. எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று
நீயும் பின்தொடராதே
உனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடு…

2. எத்தனை கைகள்
என்னை தள்ளிவிட்டாலும்
என் நம்பிக்கை
என்னை கை விடாது

3. இருளான வாழ்க்கை என்று
கவலை கொள்ளாதே
கனவுகள் 💭 முளைப்பது இருளில் தான்

4. சந்தேகத்தை எரித்துவிடு நம்பிக்கையை
விதைத்துவிடு
மகிழ்ச்சி தானாகவே
மலரும்…

5. ஒளியாக நீயிருப்பதால்
இருளைபற்றிய கவலை எனக்கில்லை…
6. பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும்
தரையில் இருக்கவும் கற்றுக்கொள்…
சிறகுகளை இழந்தாலும் வருந்தமாட்டாய்…
7. நம்மை அவமானப்படுத்தும் போது
அந்த நொடியில் வாழ்க்கை வெறுத்தாலும்
அடுத்த நொடியில் இருந்துதான்
நம் வாழ்க்கையே ஆரம்பமாகுது…
8. துன்பம் நம்மை சூழ்ந்த போதும்
மேகம் கலைந்த வானமாய் தெளிவாகவே இருப்போம்…
9. தனித்து போராடி கரைசேர்ந்த பின்
திமிராய் இருப்பதில் தப்பில்லையே
10. எப்போதும் என்
அடையாளத்தை
யாருக்காகவும் விட்டு
கொடுக்க மாட்டேன்

Morning Good Thoughts in Tamil

Here we have the Morning Good Thoughts in Tamil that I hope you like and want to send someone and them fresh and happy must share and give feedback to us.
Good Thought's In Tamil
1. நாம் பிறரை பார்த்து
சிரிப்பதை விட
நம்மை பார்த்து
சிரிக்காமல் இருப்பதே மேல்…!
இனிய காலை வணக்கம் 🌞
2. தன்னைத் தானே ஆள்பவன்…
தனக்குத் தானே பகைவன் !
இனிய காலை வணக்கம் 🌞
3. உழைத்து எழு…
பிறர் உழைப்பில் வாழாதே !
இனிய  காலை வணக்கம் 🌞
4. விழித் தெழு…
தொழுத் தெழு…
முளைத் தெழு…
மதித்தெழு !
இனிய காலை வணக்கம் 🌞

5. வாழ்க்கை என்பது

வெறும் மெழுகுவர்த்தி அல்ல.
அற்பதமான தீபம்
பிறரருக்காக ஒளிவீசு.
இனிய காலை வணக்கம் 🌞

6. வாழும் வாழ்க்கைக்கு

பணம் மட்டும் போதாது…
நல்ல குணம் வேணும்
இறுதிவரை…
இனிய  காலை வணக்கம் 🌻

7. மண்ணில் பூத்த மலரைமணமுள்ள வரை சுவாசி..!

உன்மனதில் பூத்த சிலரை
உயிருள்ளவரை நேசி…!
இனிய  காலை வணக்கம் 🌻

8. எதுவும் இல்லாமல்

வாழலாம்…
ஆனால் நீ நம்பிக்கை
இல்லாமல் வாழாதே.
இனிய  காலை வணக்கம் 🌻

9. எதுவும் இல்லாமல்

வாழலாம்…
ஆனால் நீ நம்பிக்கை
இல்லாமல் வாழாதே.
இனிய  காலை வணக்கம் 🌻

10. நம்மை வெல்ல உலகில்

யாரும் இல்லை என்பது
பொய்….
பிறரை வெல்ல
நாம் பிறந்திருக்கிறோம்
என்பதே மெய்…..
இனிய காலை வணக்கம் 🌻

CONCLUSION

The article concludes that good thoughts can make you a good person in society if you have good thoughts you feel that everybody is good in the world so must watch and read it.

Leave a Comment