Mothers are the most significant individuals in our lives because they are the ones who can sense us before we do. We cannot do anything with our mother; she is our elite power. We can do anything with her. These quotes beautifully encapsulate the essence of motherhood, portraying the depth of emotions and teachings associated with it. Here we Have Mother’s Quotes In Tamil must watch.
Mother’s Quotes In Tamil
We must say that mothers is the most important element in our lives. The house is not a house without the mothers we can dedicate here Mother’s Quotes In Tamil
1. காலம் முழுவதும்
உன்னை வயிற்றிலும்
மடியிலும் தோளிலும்
மார்பிலும் சுமப்பவள்
தாய்மட்டுமே
அவளை என்றும்
மனதில் சுமப்போம்
2. ஆயிரம் விடுமுறை
வந்தாலும் அவள்
அலுவலகத்திற்கு மட்டும்
விடுமுறையில்லை
அம்மா சமயலறை
3. இன்பம் துன்பம்
எது வந்த போதிலும்
தன் அருகில்
வைத்து அனைத்து
கொள்கிறது தாய்மை
4. வயது
வித்தியாசம்
பார்ப்பதில்லை
அம்மாவின்
கொஞ்சலில்
மட்டும்
இன்னும் குழந்தையாக
5. அம்மாவின் கைக்குள்
இருந்த வரை
உலகம் அழகாகத்தான்
தெரிந்தது
6. வலி நிறைந்தது
என்பதற்காக
யாரும் விட்டுவிடுவதில்லை
தாய்மை ❤
7. அன்புகலந்த
அக்கறையோடு சமைப்பதால்
தான் எப்போதும்
அம்மாவின் சமையலில்
சுவை அதிகம்
8. நான் முதல்முறை
பார்த்த அழகிய
பெண்ணின் முக தரிசனம்
அம்மா
9. இன்று என்னை
இவ்வுலகுக்கு
அறிமுகம் செய்த
என் அன்பு அம்மாவுக்கு
ஆயிரம் ஆயிரம் முத்தங்கள்
10. எதுவும்
அறியா புரியா வயதில்
எந்த சுமைகளும்
கவலைகளுமின்றி
அன்னையின் கரங்களில்
தவழும் காலம் சொர்க்கமே
11. உயிருக்குள் அடைக்காத்து
உதிரத்தை பாலாக்கி
பாசத்தில் தாலாட்டி
பல இரவுகள்
தூக்கத்தை தொலைத்து
நமக்காகவே
வாழும் அன்பு
தெய்வம் அன்னை
12. கடல் நீரை
கடன் வாங்கி
கண்கொண்டு அழுதாலும்
நான் சொல்லும்
நன்றிக்கு போதாதம்மா
அன்னையர் தின வாழ்த்துக்கள்
13. ஒவ்வொரு நாளும்
கவலை படுவாள்
ஆனால் ஒரு நாளும்
தன்னை பற்றி
கவலை பட மாட்டாள்
14. ஆழ்ந்த உறக்கத்தின்
அஸ்திவாரம்
அம்மாவின் தாலாட்டு
15. ஆயிரம் உணவுகள்
வித விதமாக சாப்பிட்டாலும்
அன்னை சமைத்த
உணவுக்கு ஈடாகாது
16. உலகின் நிகழ்வுகளையும்
அழகினையும் எடுத்து
கூறும் முதல்
குருவாக இருப்பவர்
அம்மா மட்டுமே
Amma Quotes In Tamil For WhatsApp
Here you must have Amma Quotes In Tamil For WhatsApp I hope you must watch and like these quotes you send to your mothers as a gift.
Mother’s Quotes In Tamil For Instagram
மீண்டும் அமர முடியாத சிம்மாசனம்
தாயின் கருவறை
தன் அருகில் வைத்து
அனைத்து கொள்கிறது தாய்மை
“உனக்கு என்னடா குறை” என சொல்லும்
அன்னையின் அன்பிற்கு
நிகரான சக்தி ஏதுமில்லை
நம்மை பூவாய் தாங்கியவள்
நம் அன்னை!
ஒன்று உள்ளது என்றால்
அது தாயின் பாசம் மட்டும் தான்
அழகிய பெண்ணின் முகம் அம்மா
கவலை படுவாள்
ஆனால், ஒரு நாளும்
தன்னை பற்றி
கவலை பட மாட்டாள் “அம்மா”
என்னை தான் காதல் செய்ய
யாரும் இல்லை என்று
வீடு திரும்பினேன்…
எனக்காக சாப்பிடாமல்
காத்திருந்தால் என் அம்மா..!
உதட்டில் ஒன்று பேசும்
துரோகம் தெரியாத உறவு
உலகில் அம்மா மட்டுமே
அளவுகோளே இல்லாத அன்பு…
சுயநலமே இல்லாத இதயம்…
அவள் தான் அம்மா
பார்க்க வேண்டும் என்ற
ஆசையை விட,
நான் விழுந்து விடக்கூடாது என்ற
கவனத்தில் தான் இருந்தது
உன் தாய் பாசம்
மாறாமல் கிடைக்கும் ஒரே அன்பு,
அது அம்மாவின் அன்பு மட்டுமே..!