Parents Quotes In Tamil

Best Parents Quotes In Tamil For WhatsApp/ Facebook 2024

Parental influence in shaping individuals and communities is deeply rooted in the fabric of Tamil society. One remarkable way this influence is expressed is through poignant quotes that encapsulate the essence of parental love, wisdom, and guidance. Here we have the Parents Quotes In Tamil

Tamil Quotes For Parents

The parenting styles in Tamil households often reflect these cultural principles, emphasizing obedience, reverence, and care for elders we have here Tamil Quotes For Parents must visit the site and watch.

Parents Quotes In Tamil

1. அம்மா அப்பா தினம் கொண்டாட
அவர்கள் உறவுகள் அல்ல
உயிர்கள்! அவர்களை
ஒவ்வொரு நாளுமே
கொண்டாடத்தான் வேண்டும்.
2. நீ தேடி சென்றாலும்
விலகி செல்வது மற்றவர்கள்
நீ விலகி சென்றாலும்
உன்னை தேடி வருவது
பெற்றவர்கள்!
3. ஒருவருக்கு உபகாரம்
செய்ய வேண்டும் என்றால்
முதலில் தாய்க்கு செய்
ஒருவருக்கு மரியாதை
செய்ய வேண்டும் என்றால்
முதலில் தந்தைக்கு செய்.
4. அம்மாவின் வயிற்று கருவறை பாக்கியமும்
அப்பாவின் மார்பின் கருவறை பாக்கியமும்
வாழ்நாளில் என்றுமே தீர்க்க முடியாத கடன்கள்!
5. நல்லதோர் குடும்பம்
பல்கலைக்கழகம் என்பர்!
அம்மா அப்பா என்பதே
தாரக மந்திரம் பின்பற்றி
வாழ்ந்து பார் படைப்பாய்
பல சரித்திரம்!
6. ஆரம்பம் முதல் கடைசி வரை
நமக்கு மாறாமல் கிடைக்கும்
ஒரே அன்பு அது அம்மா அப்பா
அன்பு மட்டுமே.
7. வாழ்க்கையில்  கடைசிவரை
தனக்குனு சமைக்காத ஜீவன்
“அம்மா”
தனக்குனு சம்பாதிக்காத ஜீவன்
“அப்பா”
8. காதல் மட்டுமே
புனிதமானது அல்ல!
கைகால் வலிக்க நாள்முழுவதும்
உழைத்த தாய் தந்தையரின்
உழைப்பு அதைவிட புனிதமானது!
9. பெற்றோர்களுக்காக எதாவது
ஒன்றை விட்டு செல்லுங்கள்
பெற்றோர்களை எதாவது
ஒன்றிற்காக விட்டு செல்லாதீர்கள்.
10. எதை கொடுத்தும் வாங்க முடியாத
அரியாசனம் தந்தையின் தோள்
யாரும் இழக்க விரும்பாத
தொட்டில் அன்னை மடி.

Parents Quotes In Tamil For Facebook

Here are Parents Quotes In Tamil For Facebook  for you parents are an important part of our lives; let’s send it to them and share your love.
Parents Quotes In Tamil
1. பிறப்பு முதல் இறப்பு வரை மாறா அன்பும், ஆதரவும், அக்கறையும் கொண்ட ஒரே உறவு தாய், தந்தை உறவு மட்டுமே. *பெற்றோர் தின வாழ்த்துக்கள்👪!*
2. எதை கொடுத்தும் வாங்கமுடியாத அறியாசனம்: தந்தையின் தோள். யாரும் இழக்க விரும்பாத தொட்டில்: அன்னையின் மடி. *பெற்றோர் தின வாழ்த்துக்கள்!*
3. உலகில், யாராலும் கொடுக்க முடியாத, விலை மதிப்பில்லாத பொக்கிஷம், பெற்றவர் அன்பும் அரவணைப்பும். *பெற்றோர் தின நல் வாழ்த்துக்கள்!*
4. அம்மா என்னும் சொல் முதல் மொழி. அப்பா என்னும் சொல் முகவரி. *பெற்றோர் தின நல் வாழ்த்துக்கள்!*
5. தன்னலம் இல்லாதது தகப்பன் பாசம். ஈடு இணை இல்லாதது அன்னையின் நேசம். *பெற்றோர் தின நல் வாழ்த்துக்கள்!*
6. நீ மற்றவர் மத்தியில் பெருமையாக வாழ்வதை விட, உற்றவராம் பெற்றவர்களை மதித்து, பெருமை சேர்க்கும் விதம் வாழ்வதே சிறப்பு. *பெற்றோர் தின நல் வாழ்த்துக்கள்!*
7. இவ்வுலகத்திற்கு என்னை கொண்டுவந்த உங்களுக்கு பெற்றோர் தின நல்வாழ்த்துக்கள்!
8. தன்னலம் கருதாமல் தியாக உணர்வோடும், அர்பணிப்போடும் தங்களது குழந்தைகளை வளர்க்கும் அனைத்து பெற்றோர்களுக்கும் பெற்றோர் தின நல்வாழ்த்துக்கள்
9. இம்மண்ணில் உங்களுக்கு குழந்தையாக பிறந்ததற்கு நான் பெருமை கொள்கிறேன். ஆயிரம் முத்தங்களுடன் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்!

10. எவ்வித பலனும் எதிர்பார்ப்பும் இல்லாமல் இவ்வுலகில் என்னை நேசிக்கவும் ஆதரிக்கவும் இருக்கும் ஜீவன்கள்..அப்பா, அம்மா.. இருவருக்கும் பெற்றோர் தின நல்வாழ்த்துக்கள்!

Parents Quotes In Tamil For Whatsapp

You must be find here most beautiful Parents Quotes In Tamil For Whatsapp hope so you enjoy it and share with others.

Parents Quotes In Tamil

  1. உலகின் மிகவும் அற்புதமான பெற்றோருக்கு பிறந்ததால் நான் அதிர்ஷ்டசாலியாக இருக்கிறேன். எனது உலகத்தை மிகவும் அழகாக மாற்றியதற்கு பெற்றோருக்கு நன்றி. பெற்றோர் தின வாழ்த்துக்கள்!

2. இன்று நான் இருப்பது எல்லாம் நீங்கள் இருவரால் தான். உங்களுக்கு மகிழ்ச்சியான பெற்றோர் தின வாழ்த்துக்கள்!

3. உங்கள் இருவர் மீது அன்பும் மரியாதையும் நிறைய இருக்கிறது. நீங்கள் எனது குழந்தைப்பருவத்தை அற்புதமாகவும், என் வாழ்க்கையை அழகாகவும் ஆக்கியுள்ளீர்கள். அவை அனைத்திற்கும் நன்றி. இனிய பெற்றோர் தின வாழ்த்துக்கள்!

4. ஒரு வழிகாட்டியைப் போல என் வாழ்க்கையில் என்னை வழிநடத்தியதற்கும் உண்மையான நண்பரைப் போல என்னை ஆதரித்தமைக்கும் நன்றி! அன்புள்ள தாய், தந்தையரே, உங்களுக்கு பெற்றோர் தின வாழ்த்துக்கள்!

CONCLUSION

In conclusion, Tamil quotes about parents encapsulate the richness and depth of familial relationships in Tamil culture, which you must watch and share from your parents.

Leave a Comment